(Reading time: 19 - 38 minutes)

முதல்ல வண்டியை ஓரமா நிறுத்து.”

அவளுக்கு கட்டளையிட்டவன் பின்னே நிறுத்தியிருந்த காரை நோக்கிச் சென்றான். அந்தக் கார் அவளுக்கு அரணாய் நின்றிருந்தது. அந்தக் கார் இருந்ததால் பின்னே வந்த வாகனங்கள் சற்றே ஒதுங்கி சென்று கொண்டிருந்தன. அவள் தன் வண்டியை சிறிது தூரம் ஓட்டிச் சென்று ஓரங்கட்டினாள். அவனும் அவளைத் தொடர்ந்தான். அவளை அருகேயிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றான். அவள் மறுக்க நினைத்து நிமிர தன் கண்ணாலேயே அதட்டி பேசாமல் இருக்கச் சொன்னான். காஃபி வந்தது. இருவரும் குடித்ததும் வெளியில் வந்தனர்.

“என்ன சரியாகிடுச்சா?”

அவள் தலையாட்டினாள்.

“சரி கிளம்பு. ஆஃபிஸ் வந்ததும் என்னைப் பார்.” என்றவன் தன் காரில் ஏறி விரைந்து விட்டான்.

அந்தக் காரை

...
This story is now available on Chillzee KiMo.
...

கேன். நம்ம கல்யாணம் ஆற வரைக்கும் அத்து மீற மாட்டேன். அதன் பிறகு நீ தடுத்தாலும் நிற்கமாட்டேன்.” குறும்புடன் கண்களை சிமிட்டி அவளை முகம் சிவக்க வைத்தான்.

அதன் பிறகு திகட்ட திகட்ட காதலை அனுபவித்ததாகதான் அவள் நம்பினாள். வேறு ஏதோ வண்டியின் ஹாரன் அவளை மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.