12. மௌனம் எதற்கு? - ராசு
உமாவிற்கு எங்கோ இருளான வளைந்து வளைந்து சென்ற குகையினுள் சென்று கொண்டேயிருப்பது போல் தோன்றியது. ஏதேதோ சத்தங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தன.
அவளின் அம்மா அப்பாவின் முகம் கலங்கலாகத் தெரிந்தது.
‘ஏன் என்னைத் தனியாக விட்டுவிட்டார்கள்?’
அவளுக்கும் வயது குறைந்திருந்தது போல் தோன்றியது.
‘அது எப்படி வளர்ந்தபின் வயது குறையக்கூடும்? இது கனவாகத்தான் இருக்க முடியும்.’ அந்த நிலையிலும் அவளின் மனம் எண்ணியது.
‘அம்மா!’ அழைத்தாள்.
ஆனால் அம்மா உடனே ஓடி வ
...
This story is now available on Chillzee KiMo.
...
பவள் மட்டுமே. ஏதாவது செய்து உமாவைச் சாப்பிட வைக்க வேண்டும்.
சந்தியா போன உடன் அறைக்குள் நுழைந்த சிவனேஸ்வரைப் பார்த்து விதிர்த்துப் போனாள். தன் உடையில் அவளைக் கண்ட உடன் அவனுக்கு ஆச்சர்யமாயிற்று. ஆனால் உமாவின் மிரண்ட விழிகள் அவனுக்கு வேதனையைத் தந்தன.
“சாரி.” மென்மையாகக் கூறினான்.