(Reading time: 10 - 19 minutes)

ரை  வட்ட  வடிவிலான  படிகளின்  இருபுறமும்  ரோஸ்  கிரீபெர்ஸ்  சிறு மலர்களுடன் ......

தோட்டம்  கடந்து  கால் போன  போக்கில்  நடக்கும்  போதே  கண்ணுக்கு  விருந்தாய்  இருந்த காட்சியில்  மனம்  பதியாமல் ,இந்த  சூழ்நிலையை  சமாளிப்பது  பற்றியே  எண்ணம் ஓடியது .

அவள்  வந்திருப்பது  பூந்துறை   கிராமத்தில்  இருக்கும்  கிருஷ்ண பவனம் .

கிருஷ்ண  தேவ்  இந்த  கிருஷ்ண  பவனம் என்னும்  estatin  ஒரே வாரிசு .

அவளின்  ஒரே தங்கச்சி      சாதனாவின்   காதலன் . அவளை  மணக்க  கேட்டிருப்பவன் .

கல்யாணத்துக்கு  முன்  ஒரு  நாலு  நாட்கள்  அவன் பாட்டியுடன்  இங்கு  வந்து  தங்குவதாக  ஏற்பாடு .

காரணம்  இந்த   இடத்தை விட்டு  எங்கும் வெளியே  வர முடியாத  உடல்

...
This story is now available on Chillzee KiMo.
...

் 

இது பிடிக்கிரதா   பிடிக்கலையா 

யாரிடம்    கேட்டு   சொல்வேன் . '

தொடரும்

Episode # 02

{kunena_discuss:904}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.