(Reading time: 6 - 11 minutes)

05. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்

கிலா மும்முரமாக டைப் அடித்துக் கொண்டிருந்தாள். அஞ்சலி அவளின் அருகே இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.

“அகிலா மணி என்ன ஆச்சு தெரியுமா? பதினொன்னு! இவ்வளவு நேரம் உட்கார்ந்து இப்படி கதை எழுதனுமா?”

“தெரியும் அண்ணி.... எப்படியும் நான் முடிக்க ஒரு மணி கிட்ட ஆகிடும்... என்ன செய்றது... இன்னைக்கு தான் எழுத ஒரு ஃப்ளோ வந்திருக்கு...”

A-Aa-E-Ee

“இப்படி உடம்பை கெடுத்துக்கிட்டு முழிச்சு இருந்து எழுதி என்ன அச்சீவ் செய்ய போற?”

“ம்ம்ம்ம்.... என்ன இன்னைக்கு கேள்வி மேல கேள்வி எல்லாம் கேட்குறீங்க?”

...
This story is now available on Chillzee KiMo.
...

“இனிமேல் பேசலை அத்தை”

“நான் தூங்க போறேன்... என்னால இதுக்கு மேல முழிச்சிருக்க முடியாது.... அவங்க வந்து பெல் அடிச்சா யாருன்னு கேட்டுட்டு கதவை திறந்து விடு”

“சரி அத்தை...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.