(Reading time: 15 - 29 minutes)

பின் அருகே நின்றிருந்த தியாகுவை பார்த்து, கண்ணை சிமிட்டி விட்டு,

“அதுக்காக பழைய ஞாபகமே வர கூடாதுன்னு நினைக்குற கெட்ட புத்தி எல்லாம் எனக்கில்லை.... உங்க கிருத்திகாவா பழைய ஞாபகம் வந்தப்புறம் இந்த சில நாட்கள் ஞாபகமே இல்லாமல் போகலாம்..... ஸோ நான் எவ்வளவு நாள் இருக்க போறேனோ தெரியலை, ஆனால் நான் லக்கி.... யாருக்கு இப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ீரோ செய்தால் சகிக்கலை....”

தியாகுவின் முகத்தில் அவனையும் மீறி சின்ன புன்னகை தோன்றியது......

“ஹாங்.... இது என் செல்ல ஸ்டோன் ஸ்டேச்யூவிற்கு அழகு... இந்த ஸ்மைலோடவே கிளம்புங்க.....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.