(Reading time: 6 - 12 minutes)

06. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்

ன்பா ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“...”

“என்ன ஆச்சு இன்பா??? ஹேய் ஏன் கண்ணெல்லாம் கலங்குது???”

A-Aa-E-Ee

“என்ன செய்றதுனே தெரியலை உமா.. இந்த பிரவீண் வர வர ரொம்ப மோசமா பீகேவ் செய்றான்..”

உமா மேலே தோண்டி துருவவில்லை. ஒரு சில வினாடிகள் அவசரமாக யோசித்தவள், தன் மொபைலை எடுத்து கணவனை அழைத்தாள்.

“சொல்லு உமா”

“உங்க பிரெண்ட் இன்பா விஷயமா ஏதாவது சொன்னாரா?”

“ஈஸ்வரா? இல்லையே உமா. இன்னைக்கு ஈவ்னிங் அவனை சந்திக்க போறேன். கரக்ட்டா கேட்டு சொல்றேன்.”

“இன்பா விஷயமா தானே அவர் பேச உங்

...
This story is now available on Chillzee KiMo.
...

பாடலை ரசித்தபடி முன்னே சென்ற பேருந்தை வலது பக்கம் முந்தியவன், நம்ப முடியாமல் பார்த்தான்.

அந்த பேருந்தில் ஏதோ புக் படித்துக் கொண்டிருந்தாள் அவள்... அன்று லிப்ட்டில் அவன் பார்த்த அவள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.