(Reading time: 5 - 10 minutes)

13. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

ரேவதியின் கடுமையான தொனி, ப்ரியாவை பாதித்ததாக தெரியவில்லை. புன்னகை மாறாமலே,

“சும்மா பேசிட்டு இருந்தேன் ஆன்ட்டி...” என்றாள் அமைதியாக.

“சும்மா பேச உனக்கு நான் வேலை கொடுக்கலை, போ, போய் வேற ஏதாவது வேலை இருந்தால் செய்.”

Malargal nanainthana paniyale

ப்ரியா பதில் சொல்லாமல் ரேவதியை பார்த்தாள்.

ரேவதிக்கு என்ன தோன்றியதோ,

“வேணும்னா டிவி பாரு... இல்ல பேப்பர், புக் ஏதாவது படி. நான் உதய் கிட்ட பேசிட்டு வரேன்” என்றாள்.

ப்ரியா சரி என தலை

...
This story is now available on Chillzee KiMo.
...

” என்றான் உதய்.

“ஏன்???”

“வேறென்ன, நீ முருகா கிட்ட போட்ட அரட்டையில தான் இந்த சத்தம் கேட்குது.... பேசிட்டே இருக்கீயே உனக்கு வாய் வலிக்கவே வலிக்காதா???”

அவனை பார்த்து புன்னகைத்த ப்ரியா,

“நான் அவ்வளவு கஷ்டப்பட்டது உங்களுக்காக தான்.” என்றாள்.

“எனக்காகவா???”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.