“ஆமாம்....! உங்களுக்காக ஸ்பெஷலா என்னையே வேலைக்கு வைக்கும் போது, ஆன்ட்டி டிரைவர் கிட்ட எவ்வளவு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்திருப்பாங்க...? நான் மட்டும் உங்க கிட்ட பேசிட்டு வந்திருந்தேன்னு வைங்க, அப்படியே போய் போட்டு கொடுத்திருப்பார், அப்புறம் உங்க நிலைமை கஷ்டம் தான்....”
அவளின் கிண்டல் பேச்சை கேட்டு எரிச்சலோடு,
“உனக்கு வாய் ரொம்ப அதிகம்.........” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டென பேச்சை நிறுத்தினான்.
அவனின் பார்வை வேறு எங்கோ இருப்பதை கவனித்து அதே திசையில் பார்த்தாள் ப்ரியா.
அங்கே நந்திதா, தலைக்கு குளித்ததால் ஈரமாகி இருந்த கூந்தலை கைகளால் அலைந்துக் கொண்டிருந்தாள்....
“இவங்க தானா உதய் சார்????”
“ஹும்மம்ம்ம்ம்??
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/5799-malargal-nanainthana-paniyale-12" rel="alternate">Episode # 12
{kunena_discuss:843}