(Reading time: 13 - 25 minutes)

05. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு

ன்று ஞாயிற்றுக்கிழமை.

வேலைக்கு விடுமுறை. சாதன்யா வழக்கம் போல் காலையில் குளித்து கிளம்பிவிட்டாள்.

ஏதாவது செய்யேன் என்று மனம் பரபரத்தது.

EESV

பாலமுருகன் தன் நண்பர்களுடன் வெளியில் செல்லப்போவதாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

கற்பகம் தனது அறையில் முடங்கிவிட்டார். என்று மகன் தப்பு செய்து விட்டான் என்று அவருக்குத் தெரிய வந்ததோ அன்றே அவர் தன் வலிமை எல்லாம் இழந்துவிட்டார். இப்போது மருமகள் வசம் கம்பெனி பொறுப்பையும் சுகந்தியின் வசம் வீட்டுப்பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டதால் பெரும்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

து. அவளுக்கு என்று இருந்த ஒரே உயிர்த்தோழி கீதாதான். ஆனால் சாதன்யாவின் திருமணத்திற்கு பிறகு கீதா வந்து அவளை சந்திக்கவேயில்லை. அவளும் தனக்கிருந்த மனக்குழப்பத்தில் கீதா வராதது பற்றி யோசிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.