Page 4 of 4
“நான் என்ன சின்ன குழந்தையா? நீ போ. நான் பார்த்துக்கிறேன்.”
அவள் சமாதானப்படுத்த கீதாவும் சென்றுவிட்டாள்.
அங்கிருந்த ஒரு மருத்துவரிடமே காண்பிப்பதற்காக சென்றாள்.
அவளை பரிசோதித்த மருத்துவர் தயக்கமாய் அவளை ஏறிட்டார். ஆவலுடன் இருந்த அவள் முகத்தை பார்த்து தயங்கியவாறே பேச ஆரம்பித்தார்.
... nnai edho seithu vittaai" href="/stories/tamil-thodarkathai-all-list/5684-ennai-edho-seithu-vittai-04" rel="alternate">Episode # 04 {kunena_discuss:910}
This story is now available on Chillzee KiMo.
...