கொஞ்சம் சீரியசாக ''அம்மா ஏதாவது இன்ஸ்ட்ருமென்ட் கத்துக்கணும் என்று கிபோர்ட் கிளாஸ் சேர்த்து விட்டுது , அப்படியே பாட்டும் கத்துகிட்டேன்'' , என்று உபரி தகவலும் தந்தான்.
மெல்ல அவர்கள் அந்த கேவிஸின் முக்கிய அங்கமான க்லொவ் வோர்ம்ஸ் பார்க்க சென்றார்கள் .
நம்ம ஊரில் இருக்கும் மின் மினி பூச்சி போல் இருந்தது அது,
ஊடே ஓடும் சிறு ஓடை மேலே வெகு உயரத்தில் சிறு நூல் ஏணி போன்று தொங்கி கொண்டிருந்த அமைப்பின் முடிவில் இந்த க்லொவ் வோர்ம்ஸ் வெளிச்ச புள்ளி ஒட்டி இருக்க , அதை நாடி வரும் பூச்சியை கபளீகரம் பண்ண தான் இந்த ஏற்பாடு .
கேமரா பிளாஷ் அவற்றிற்கு எரிச்சல் உண்டு பண்ணும் என்பதால் தான் போட்டோ எடுக்க தடை . இன்னும் அதன் அழகை பார்க்க வென்று
...
This story is now available on Chillzee KiMo.
...
tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6316-nenjoramaa-en-nenjoramaa-02" rel="alternate">Episode # 02
{kunena_discuss:968}