(Reading time: 9 - 17 minutes)

று மணியுடன் கடை கிடையாது என்பதால் , வேற எங்கே அவசரமாய் போயிருப்பாள் என யோசித்தபடியே , அவன் செல்லை எடுத்து அவளை அழைக்க , 

லிவிங் ரூமில் இருந்து நெஞ்சோரத்தில் காலர் டியுன் பாட்டு கேட்க ஆரம்பித்தது .

அட பாண்டா இதையும் எடுத்து போகாமல் எங்கே அவள் , என்று செல்லை நெருங்கி கையில் எடுத்து பார்த்தால் அது சார்ஜ் கொஞ்சமே கொஞ்சம் இருப்பதாய் காட்டியது 

செல்லும் இல்லாமல் அவள் போயிருக்கும் தைரியத்தை திட்டியபடியே , மறுபடியும் காரை எடுத்து அவர்கள் வழக்கமாக போகும் பாதையில் செலுத்தினான் 

தொடர்புடையவை: 

...
This story is now available on Chillzee KiMo.
...

கலாம் ''...என்றாள் அவன் கண்களை குறும்பாய் பார்த்தபடியே 

''இன்னும் வேறேதாவது இருக்குங்களா மேடம் ''

''நிறைய இருக்கு , காணாம போன பொண்டாட்டிய தேடி கண்டு புடிச்சா இப்படி தான் காரை கூட விட்டு இறங்காம இருப்பாங்களா ,

ஹிம்ம் ரொமான்டிக் கதையில் இந்த சீன் எப்படி வரும் தெரியுமா ''

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.