(Reading time: 9 - 17 minutes)

''ப்படி வரும்'' என்றான் அவன் இப்போ கண்ணில் சிரிப்பு மின்ன 

''அதெல்லாம் சொல்லி கொடுத்து வராதுங்க ஐயா , அந்த சீன் வேஸ்ட் ஆனது ஆனது தான்'' , என்று சொல்லிய படியே அவன் பிடியில் இருந்து எழுந்து , நகர்ந்து 

''நீங்க போய் உங்க ரஜ கஜ துரக்க பதாதி எல்லாம் கலட்டி வச்சுட்டு வாங்க , அப்புறம் பேசலாம் , உயிரே போன்னாலும் அதெல்லாம் சரியா அந்த அந்த இடத்தில் வைக்கணும் இல்லையா'' என்றாள் 

''ஆமாம் அம்மணி உங்களை போல எல்லோரும் இருக்க முடியுமா''என்று விளையாட்டாய் சொல்லி அகன்றவன்

போகும் போக்கில்

 ''என்ன டின்னெர் ''என்றான்

தொடர்புடையவை: <

...
This story is now available on Chillzee KiMo.
...

tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6381-nenjoramaa-en-nenjoramaa-04" rel="alternate">Episode # 04

Episode # 06

{kunena_discuss:968}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.