(Reading time: 21 - 41 minutes)

லோ யங் மென்..ப்ளீஸ் டேக் யுவர் சீட்ஸ்..-ACP ராகுல்..

தங்க்ஸ் சார் சொல்லுங்க என்ன விஷயமா பாக்கனும்நு சொன்னீங்க..- ராம்

ம்ம்ம்ம் இது கொஞ்சம் சீக்ரட் அண்ட் காம்ளிகேடட் இஷு பாய்ஸ்..இருந்தாலும் உங்கள நம்பி ஏன் குடுக்குறேன்னா,உங்களோட ப்ரீவியஸ் ப்ராஜெக்ட்ஸ்லா பாத்தேன்..ஐ அம் வெரிமச் இம்ரெஸ்ட்ஆல்சோ என்னோட இந்த வேலைக்கு பப்ளிசிட்டி இல்லாத யாருக்கும் சந்தேகம் வராத மாதிரியான ஆட்கள் தேவை..உங்க ஏஜென்சி கெட் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் சோ அவன்ட்ட இருந்துதான் உங்க டீடெய்ல்ஸ் கிடைச்சுது..உங்களுக்கு போதுமான தகவல் கிடைச்சுருச்சுநு நெனைக்குறேன்..உங்களுக்கு ஓ.கே நா கேஸ்ஸ பத்தின டிடெய்ல்ஸ் பத்தி பேசலாம்..

.கே சார்..வீ வில் டு பார் யு..

தட்ஸ் த ஸ்ப்ரிட் க்கைஸ்லெட் மி கம் டு த பாய்ண்ட்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

கொஞ்ச நாளுக்கு முன்னாடி இங்க இருக்குற ஏதோ ஒரு ஹாஸ்பிடல்ல வேலை செய்ற ஒரு பொண்ணு எனக்கு கால் பண்ணிருந்தா..அந்த ஹாஸ்பிடல்ல ஏதோ தப்பு நடக்குறதாகவும்,அதுல முக்கியமான புள்ளிங்க நிறைய பேர் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் இன்னும் என்னென்னவோ..முதல்ல எனக்கு இத நம்பவா வேண்டாமாநு குழப்பம் இருந்தது..ஆனா அடுத்து அவ பேசினதுல நா ஆடிப்போய்ட்டேன்..

சார் நீங்க என்ன நம்புறீங்களா இல்லையாநு தெரில ஆனா இப்போ உங்ககிட்ட விளக்கமா பேசுற நிலைல நா இல்ல..ஈவ்னிங் 7 மணிக்கு நா உங்கள நேர்ல மீட் பண்றேன்..ஆனா அதுவரை என்ன உயிரோட விட்டுவைப்பாங்களாநு தெரில..எனக்கு தெரிஞ்ச டீடெய்ல்ஸ் எல்லாத்தையும் உங்களுக்கு ஒரு காப்பி அனுப்புறேன்...

இதுதான் அந்த பொண்ணு என்கிட்ட பேசின கடைசி வார்த்தைகள்..ஈவ்னிங் அந்த பொண்ணு சொன்ன இடத்துக்கு போய் காத்திருந்தேன் ஆனா அவ வரவேயில்ல..அவளை பத்தின எந்த டீடெய்லும் என்கிட்ட இல்ல..என்ன பண்றதுநு யோசிச்சேன்..ஒரு வேளை அவள பத்தி நா விசாரிக்குறேன்னு தெரிருஞ்சா கல்ப்ரிட்ஸ் அலார்ட் ஆய்டுவாங்களோநு தோனிச்சு..இப்படியே ரெண்டு நாள் போன நிலைமைல என் வீட்டுக்கு ஒரு கொரியர் வந்தது..அதில் இந்த லெட்டர் இருந்தது..என்று எங்க கைல குடுத்தாரு..

வணக்கம் ACP Sir,

என் பெயர் பாயல்..நா நொய்டா ஹய்வேல இருக்குற எஸ்.எம் ஹாஸ்பிட்டல்ல வேலை பாக்குறேன்..இத நீங்க படிக்குற அப்போ நா உயிரோட இருப்பேனானு தெரியாது..நாம ரெண்டு பேரும் போன்ல பேசிருக்கோம் மறந்திருக்க மாட்டீங்கநு நம்புறேன்..சார் நா வொர்க் பண்ற ஹாஸ்பிட்டல்ல சமீப காலமா ஃபாரினர்ஸ் நிறைய பேர் வராங்க,வரவங்க எல்லாருமே டாக்டர்ஸ் இல்லனா சைன்டிஸ்ட்ஸ்,அட்மினிஸ்ட்ரேட்டிவ் சைட்ல இருக்கறதால எனக்கு இவ்ளோ விவரம் தெரிய வந்தது..மத்தபடி யாருக்குமே ஒரு சின்ன சந்தேகம் கூட வராத அளவுக்கு தான் எல்லாமே நடந்துட்டு இருக்கு..நா ரொம்ப நாளா இங்க வேலை பாக்குறதால ஆரம்பத்துல சில விஷயங்கள்ல என்ன இன்வால்வ் பண்ணிருந்தாங்க..அப்படிதான் ஒருநாள் அங்க பொறந்து த்ரீ டேஸ் ஆன பேபிக்கு ஹார்ட் ப்ராப்ளம்நு சொல்லிஒன் வீக் அப்செர்வேஷன்ல வச்சாங்க நானும் அந்த வார்ட்க்கு ஒன் ஆப் தி இன்சார்ஜ்..நைட் ஆன ரெண்டு பாரின் டாக்டர்ஸ் வந்து அந்த குழந்தைக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டுட்டு போவாங்க..கொஞ்ச நேரத்துல அந்த பேபிக்கு பயங்கர பீவர் வந்துடும்..மறுநாள் மதியானம் வரை கண் முழிக்காது..முதல்ல இத நா பெருசா எடுத்துக்கல..ஆனா மூணாவது நாள் அந்த பேபி இறந்து போச்சு..ஹார்ட் ப்ராப்ளம் தான் காரணம்நு நெனைச்சு விட்டுட்டேன்ஆனா அடுத்த ரெண்டு வாரத்துல இதேமாறி இன்னொரு பேபி..ஏதோ தப்பா இருக்கோநு தோணிச்சுஇதபத்தி எங்க டீன்கிட்ட சொன்னப்போ அதெல்லாம் ஒண்ணுமேயில்ல நீயா எதாவது கற்பனை பண்ணி ஹாஸ்பிட்டல் பேரை கெடுத்துராதநு சோல்லி அனுப்பிட்டாரு..நா கூட நாம தான் தேவையில்லாம யோசிக்குறோமோநு விட்டுட்டேன்..ஆனா அடுத்த நாளே என்ன வேற வார்ட்டுக்கு இன்சார்ஜ்ஜா மாத்திட்டாங்க..பேபி வார்ட் கிட்ட கூட என்ன விடலை..ஆனா எல்லாமே கஷ்வலா நடந்தது..லாஸ்ட் வீக் எதேர்ச்சியா ஒரு ஃபைல் குடுக்குறதுக்காக என் டீன் ரூம்க்கு போனப்போ அவரு டேபிள்ல இருந்த பைல் ஒன்னு தவறி விழுந்தது அத எடுத்து வைக்கும் போது தான் பாத்தேன் அது அங்க அட்மிட் ஆகுற பேபீஸ் டீடெய்ல்ஸ்..அதுல இறந்து போன அந்த குழந்தையோடதும் இருந்தது..அந்த பேபிக்கு ஹார்ட்ல எந்த ப்ராப்ளமும் இல்ல,இவங்க பாரினர்ஸ்ஸோட சேர்ந்து கண்டுபிடிக்குற மருந்துகளை அந்த பேபி மேல டெஸ்ட் பண்ணி பாத்துருக்காங்கநு தெரிஞ்சுதுஇந்த மாதிரி டெஸ்ட் பண்ணி சக்ஸஸ் ஆகுற மருந்துகளை பாரீனர்ஸ்ட்ட வித்து அவங்க அத மறுபடியும் அதிக விலைக்கு நம்ம நாட்டுலயே விக்க பாக்குறாங்க..இது மட்டுமில்லாம ஆர்கன்ஸ் திருடி விக்குற வேலையும் இங்க நடக்குது,ரெண்டு நாளைக்கு முன்னாடி இத பத்தின டிஸ்கஷன்ல அவங்க இருந்தப்போ அத என் மொபைல்ல ரெக்கார்ட் பண்ணிட்டேன்..முக்கியமான விஷயம் இதுல உங்க டிப்பார்ட்மெண்ட்ல இருக்குறவங்களும் சம்மந்தபட்ருக்காங்க..ப்ளீஸ் சார் இத எப்படியாவது தடுத்து நிறுத்துங்கநா உயிரோட இருந்தா என்னால ஆன உதவிகளை கண்டிப்பா பண்ணுவேன்..

                                                                         -பாயல்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.