(Reading time: 21 - 41 minutes)

ன்னக்கா இப்படி கவுத்திட்டீங்களே,இவங்க தான நம்ம டார்கெட்,என்றபடி மகியின் அருகிலிருந்த சேரில் அமர்ந்தான்,அடுத்த நொடி மகி எழுந்து சென்றுவிட்டாள்..

மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..ராம்,மச்சி உண்மையெல்லாம் சொல்லிட்டேன்டா..தங்கச்சி தங்கச்சிநு சுத்திட்டு இருப்பியே செம காண்ட்ல இருக்கா போ..

அடப்பாவி ஒரு சின்ன சிக்னல் குடுத்துருந்தா வந்துருக்கவே மாட்டேனே டா..போச்சு செத்தேன்..ஹம்ம்ம் ஒரு வாய் சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு வந்து ஆப்பு வச்சுட்டியேடா..ம்ம் அடி வாங்குவோம் தங்கச்சி தான என்றபடியே எழுந்து சென்றான்,.

மாடி ஹாலில் அமர்ந்து ஏதோ யோசித்து கொண்டிருந்தாள் மகி..அங்கே வந்தவன் மற்றொரு நாற்காலியில் அமர்ந்தான்,என்ன குட்டி பொண்ணு ரொம்ப கோவமா??

டேய் அண்ணா வேண்டாம் செம காண்டுல இருக்கேன் உன் மேல போய்டு..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

மகி எல்லாம் தெரிஞ்சும் இப்படி சொன்னா எப்படிடா..

அத சொல்ல வேண்டாம் ஆன நெக்ஸ்ட் மந்த் கம்பனியவிட்டு போறேன்னு சொன்னியா..அப்போ தங்கச்சிநு கூப்பிடுறதெல்லாம் சும்மா தான..

ஹேய் சொல்லலாம்நு தான்டா இருந்தேன் அதுக்குள்ள இவன் எல்லாத்தையும் போட்டு உடைச்சுட்டான்டா..சாரிடா மகி..என்றவாறு லேசாக கண்கலங்கினான்..

அய்யோ அண்ணா சாரி சாரி நா சும்மா தான் கோபபட்டேன்..உங்களை பத்தி எனக்கு தெரியாதா..இதுக்கு ஏன்னா அழற..ப்ளீஸ்,இனி இப்படிலா கேக்க மாட்டேன்னா..என்று பதறிப் போனாள் மகி,.

ச்சச்ச அதுக்காக பீல் பண்ணலடா என்கிட்ட இப்படி உரிமையோட யாரும் சண்டை போட்டதில்லைடா அதான் சந்தோஷத்துல கண் கலங்கிடுச்சு..

அண்ணா……..

ம்ம் ஆமா மகி அம்மா அப்பா என்னோட சின்ன வயசுலயே தவறிட்டாங்க..படிச்சது எல்லாமே ஆர்பனேஜ் மூலமாதான்..காலேஜ்க்கு அப்புறம் இந்த அருமையான குடும்பம் கிடைச்சுது..இதோ இப்போ எனக்கு அழகான குட்டி தங்கையும் கிடைச்சுட்டா..வெரி ஹாப்பிடா..

ஏன் அண்ணா இதெல்லாம் என்கிட்ட சொல்லவேயில்லை,சரி பரவாயில்லை விடுங்க..இனி நா இருக்கேன்..கூடிய சீக்கிரமே ஒரு அண்ணியையும் தேடிபிடிக்குறேன் கவலையே படாதீங்க என்று விளையாட்டாய் முடித்தாள்..அவர்களை கண்ட ராமோ,டேய் போதும்டா உங்க அழுகாட்சி சீன்லா..வாங்க சாப்டலாம்,..

பொறமைல பொங்காதடா ராம்..-பரணி

கரரெக்ட்டா சொன்னீங்கண்ணா என்றவாறு ஹைபை குடுத்துக் கொண்டனர்..

போதும் போதும் டேய் பரணி உன் தங்கச்சி என்ன காரியம் பண்ணிருக்காநு தெரிஞ்சா நீ என்ன பண்ணுவனு பாப்போம் என்று அவளுக்கு வந்த அழைப்பு பற்றி கூறினான்..பரணியோ கொதித்துவிட்டான்..

என்ன மகிம்மா இது உடனே சொல்லிருக்க வேண்டாமா..

விஷயம் இவ்ளோ சீரியஸ்நு எனக்கு தெரியாதே நா..

ம்ம்ம் ஹவ் டேர் தே அஆர்..மகி வரைக்கும் ட்ரேஸ் பண்ணிருக்காங்க நா ராம் ஹவ் டு டூ சம்திங்..இதுக்கு தான் ACPட்ட சொன்னேன் அவனுங்க கேஸ்ஸ முடிச்சுட்டே போலாம்நு அவருதான் கேக்கவேயில்லை..என ஆவேசத்தில் சுவரில் கையை அடித்தான்..

சரி விடு மச்சான் இன்னும் கொஞ்ச நாள் லைப்அ என்ஜாய் பண்ணிக்கட்டும்…-ராம்..

இல்ல ராம் இத இப்படியே விடமுடியாது

மகி நீ கீழே போ நாங்க கொஞ்ச நேரத்துல வரோம்..-ராம்

சரிங்க..

என்ன மச்சான் முடிவு பண்ணிருக்க..டெல்லி கிளம்பிடலாமா?-பரணி

ம்ம்ம் யோசிச்சுட்டுஇருக்கேன்டா..நெக்ஸ்ட் வீக் மகியோட அம்மா வராங்க..அதுமட்டுமில்லாம மகி சீக்கிரமா மேரேஜ் வச்சுக்கனும்நு சொல்றா..அதுக்கு அப்புறம் எங்க வேணா போங்கநு ஸ்ட்ராங்கா இருக்கா,

டேய் அவ தான் ஏதோ சின்ன பொண்ணு சொல்றாநா நீ விஷயம் தெரிஞ்சும் இப்படி சொல்ற..மகிக்கு அது ஸஸேஃப் இல்லடா

புரியுது மச்சான் ஆன அவளை இங்க தனியா விட எனக்கு இஷ்டமில்லைடா..என்னை மீறி எதுவும் நடக்காதுடா பாத்துக்கலாம்..

நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன??மகியோட அம்மா என்ன சொன்னாங்க..மகியை மிரட்டினவங்க யாரு..மகி ராமின் திருமணம் எப்போ பொறுத்திருந்து பாப்போம் ப்ரெண்ட்ஸ்..

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.