(Reading time: 12 - 23 minutes)

04. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று

ண்ணீர் உடலில் பட்டதுமே கணவன் ஏற்படுத்திய காயங்கள் இருந்த இடம் எரிச்சலை தந்தது. மனதின் எரிச்சலை விட உடல் எரிச்சல் பரவாயில்லை என்ற அளவுக்கு அன்புவின் உள்ளம் நொந்து கிடந்தது.

எவ்வளவு நேரம் தண்ணீரில் நின்றாளோ சற்று சுரணை வர உடை மாற்றிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

மீண்டும் அதே இடத்தில் படுக்க அவளுக்குப் பிடிக்கவில்லை. சுவற்றில் சாய்ந்தவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ென்றிருந்தால் தெரிந்திருக்குமோ என்னவோ. அவளுக்கு சமையல் அறையிலேயே வேலை சரியாக இருந்தது.

காலை உணவை உண்ணக்கூட இல்லை அவள். அதற்குள் மதிய உணவுக்கு ஒரு பெரிய பட்டியலே போட்டுவிட்டு தனது சாப்பாட்டை முடித்துவிட்டு ஓய்வெடுக்கச்சென்றுவிட்டாள்.

அவளை சாப்பிட்டாயா? என்று கேட்கக்கூட ஆளில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.