(Reading time: 15 - 30 minutes)

06. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

ன் முன்னே நின்று கோபமாய் பார்த்துக்கொண்டிருந்தவனை நடுங்கியவாறே பார்த்தாள் அன்பு.

“வசந்தீ...” உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.

அந்தக் குரலில் கோபம் அப்பட்டமாய் வெளிப்பட்டது. அவன் குரலால் அன்புவின் உடல் நடுங்கியது. அதற்கு மேலும் உட்கார முடியாமல் எழும்ப முயன்றாள். காலையிலிருந்து உணவு உண்ணாததோ, இல்லை தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்ததோ, நீண்ட நேரம் க

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்கள் இருவரும் சேர்ந்தமாதிரி வீட்டில் இருப்பதே அரிதான விசயம். அப்படியே இருந்தாலும் அவர்கள் சண்டையிடாமல் இருப்பது மிகவும் அரிது.

சுருதியும் சுதனும் தாயின் தாலாட்டு கேட்டு வளர்ந்தார்களோ இல்லையோ. பெரும்பாலும் அவர்களின் சண்டை சத்தம்தான் அந்த வீட்டில் சங்கீத ஒலியென ஒலித்துக்கொண்டிருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.