(Reading time: 10 - 20 minutes)

பொதுவாக இது போல விடுமுறை தினங்களிலும் , அவன் டேபிள் செட் பண்ணுவது , தட்டு தண்ணி எடுத்து வைப்பது  போன்றவற்றை விரும்பி செய்வான் , அப்படியே அவளை உரச நேர்ந்தால் கொஞ்சம் கிளுகிளுப்பு , மேலும் வேண்டும் என்றே உரசுவது ,மற்றும் கொஞ்சம் உயரத்தில் இருக்கும் பொருளை எடுக்க உதவுகிறேன் என்று அவளை உயரே தூக்குவது என்பதெல்லாம் நடக்கும் . 

அது ஒன்றையும் இன்று காணும் என்பதோடு படு சீரியஸான அவன் முகம் பார்த்து அவள் விளையாட்டாய் கேட்டாள் 

''என்ன  ஆஃபீசிலேர்ந்து போனா ,'' 

''அங்க மட்டும் எர்த் குவாக்  வந்து உங்க பிரசியஸ் ஆஃபீஸ் மண்ணுக்குள்ள போயிட்டுதா 

நீங்க உடனே கிளம்பி வரணும்ன்னு சொல்லிட்டாங்களா 

இல்ல வீகென்ட் வேலைக்கு வராம பொண்டாட்டி கூட பீச் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

'....

''ஐயோ அப்பா டாபிக் எடுக்கறாளே''  என்று யோசித்து அவசரமாய் அதை மாற்ற 

''சாயந்திரம் கோயிலுக்கு போலாமா நிவி , பக்கத்தில் இருக்கும் அந்த கிருஷ்ணன் கோயிலுக்கு'' 

''ம் போலாம் , இல்ல உங்களுக்கு அலுப்பா இருந்தா படுத்துத் தூங்குங்க , கோயிலுக்கு இன்னொரு நாள் காலைல போலாம் ''

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.