“இப்போவும் சென்னைல தான் இருக்கீயா? உன்னை பார்த்தா வெள்ளைக்காரி போல இருக்கு”
“வெள்ளைக்காரி எல்லாம் இல்லை.... ஆனால் நான் இப்போ இருக்கிறது அமெரிக்காவுல அங்கே அட்லாண்டான்னு ஒரு ஊருல...”
“அமெரிக்கவா? அது ரொம்ப தூரம் ஆச்சே?”
“ஆமாம் அங்கே தான் இருக்கேன்... என் ஹஸ்பன்ட் அங்கே இருக்கார்....”
சொல்லும் போதே ஷ்ரேயான்ஷின் நினைவில் அவளுக்கு தொண்டையை அடைத்தது.
“அப்போ சரி! பசங்க?”
இல்லை என்பதை போல தலை அசைத்தாள் ரச்னா.
தொடர்புடையவை: உங்களுக்கு இ
...
This story is now available on Chillzee KiMo.
...சாலிக்கும் இந்த மலை ரொம்ப பிடிக்கும்.... அப்பப்போ இங்கே வருவா....
ரச்னாவிற்கு விசாளினியை நினைத்து கொஞ்சம் பொறாமையாக இருந்தது.
கணவன் சரி இல்லை என்றாலும் அவளை பாசத்துடன் பார்த்துக் கொள்ளும் பாட்டி, இரண்டு அழகான குழந்தைகள்....
அவளுக்கோ எல்லாமே இருந்தும் எதுவுமேயில்லை....!