(Reading time: 13 - 26 minutes)

''ந்த வீகென்ட் மௌன்ட் குக் போறதா பிளான் பண்ணி ஏர் சபாரிக்கு புக் பண்ணிட்டேன் , இப்போ விட்டா அப்புறம் ரொம்ப பனி மூடிடும் , அதை கான்சல் பண்ணறதா , இல்லை அவங்க அப்பா நல்லா இருந்தா போய் வரதான்னு வேற குழப்பமா இருக்குடா ,வார் ஜோன்ல பாம் மேல நடக்கற மாதிரி இருக்குடா , எந்த நேரமும் எப்படி வெடிக்குமோன்னு''

''எனக்கே இது ஒரு வெல்கம் ரிலீஃ பா இருக்கும் ப்ரொவைடெட் அவங்க அப்பாக்கு ஒன்னும் இல்லைன்னா ''

''நீ சொல்றது புரியுது , இதை தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா ன்னு சொல்வாங்க ,

அவங்களுக்கு நீ விஷயத்தை சொல்றது தான் முக்கியம் என்றாலும் , நீ சொல்றது எல்லாம் வாளிட் பாய்ண்ட் , ஒன்னு செய் ...'' என்றவன் சற்று யோசித்து 

''இப்போ மாமா எப்படி இருக்காங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்படினா இந்த பழைய பே வாட்ச் சீரியல்ல வர பமீலா ஆண்டர்சன் பிடிக்குமா , அவங்க சும்மா அந்த பீச்சல ஓடி வரது செம்ம கீயுட்டா இருக்கும்ல'' என்றாள் சாதுவாய் 

மற்ற நேரம் என்றால் அவள் வேகாத உப்புமா வே அவனுக்கு போதும் என்றோ 

இல்லை அவளை பிடிக்கும் என்று சொல்லியோ அடியும் வாங்கி இருப்பான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.