ஒரு மெஸ்ஸஜ் வந்ததை தான் அப்படி விசில் அடித்து சொல்லும் படி அவன் அமைத்திருந்தான் .
இப்போது போன் அருகே வந்திருந்த அவள் அதை எடுத்து பார்க்க அவள் மேல் வானம் இடிந்து விழுந்தது
ஆஞ்சியோ கம்ப்லேட்ட் போர் நிவி'ஸ் பாதர் , ஹி இஸ் பைன் .
முதலில் அந்த மெசஜ்ஜை இரண்டு முறை படித்து அவள் விஷயம் புரிந்து எதற்கு ஆஞ்சியோ என்று யோசிக்கும் போது குழப்பமாக இருந்தது , சும்மா ரூடின் செக் அப் ஆக ஆஞ்சியோ செய்வார்களா என்ன
அப்படியே அவர்களிடம் சொல்லாமலா
இல்லையே இதை பார்த்தால் அவனுக்கு பண்ண போறார்கள் என்று தெரிந்து இருக்கிறதே , அதனால் தான் முடித்தவுடன் தகவல் தருகிறார்கள்
தன்னிடம் அவன் என் சொல்லவில்லை , இல்லை அவர்களே கூட தன்னிடம் ஏன் சொல்லவில்
...
This story is now available on Chillzee KiMo.
...
tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6731-nenjoramaa-en-nenjoramaa-12" rel="alternate">Episode # 12
{kunena_discuss:968}