ஆனால் இப்போ அவனுக்கு அவள் சொல்லுவது எது என்றே புரியவில்லை , அதும் அது ரொம்ப பழைய சீரிஸ் என்பதும் ஒரு காரணம்
இதற்கும் அவனிடம் அவள் எதிர் பார்த்த ரியாக்ஷன் இல்லை என்ற போது தான் அவளுக்கு உறுத்தல் ஆரம்பித்தது
''ஏன் நரேன் லிஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க , பொதுவா இந்த மாதிரி ட்ரிப்ல உங்க மொக்கை தான் ஹஃயிலைட் , இப்போ என்னடானா என்ன தனியா புலம்ப வச்சுட்டீங்க ,
ஆஃபீஸ் ப்ரோப்லேம் ன்னா அதை அங்கே விடுங்களேன் , இங்கே கொண்டு வரதுக்கு நாம வராமலே இருக்கலாம் ,அதோட அதென்ன ஆஃபீஸ் பிரச்சனைக்கு இவளோ மண்டை காய்யுறது , வேலை செய்யும் ஆபீஸ்ஸுக்கே இவ்ளோன்னா நாளைக்கு நாம தனியா தொழில் தொடங்கினா என்ன ஆவிங்க , நான் வேற எந்த வேலைக்கும் போக முடியாது போலவே ,
உங்களுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
பின் அவர்கள் அன்றே திரும்ப , அலுப்பு தீர அவன் குளிக்க சென்றபோது அவன் போன் அடித்தது .
இவள் சற்று தள்ளி நின்று தலையை ப்ரஷ் பண்ணி கொண்டிருந்தாள்
அதை எடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும் முன் அது நின்றது
ஒரு நிமிடத்திற்கு பிறகு ஒரு விசில் குடுத்தது .