(Reading time: 18 - 35 minutes)

ன்று

சுருதி தனது அறையில் மேலே வெறித்துப் பார்த்தவாறு படுத்திருந்தாள். அவளுக்குள் புறக்கணிக்கப்பட்ட வலி. அருண்பிரசாத்தை பார்த்த உடன் எவ்வளவு ஆசையாய் அவனிடம் பேசப் போனாள். அவனோ முகத்தை திருப்பாத குறையாய் நடந்துகொண்டான்.

விழா நடக்கும் போது அவன் மேடையையே ஆர்வத்துடன் பார்ப்பதை கண்டவன் ஒரு கணம் திடுக்கிட்டாள்.

ஒருவேளை அவன் சிந்தனாவைப் பார்க்கிறானோ? என்ற சந்தேகம். அந்த எண்ணம் அவளுள் எழுந்ததுமே உள்ளம் தகித்தது. இருந்தும் அவளுக்குள் ஒரு நப்பாசை. தேவதை போன்று அழகில் ஜொலிக்கிறவளையே நீ யார் என்ற ரேஞ்சில் அலட்சியப்படுத்தியவன். கண்டிப்பாக தன் அழகுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத சிந

...
This story is now available on Chillzee KiMo.
...

ப முக்கியமா இயற்கையை பாதுகாப்பது பற்றி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.”

“சரியா சொன்னே தம்பி. என்னதான் இயற்கை ஆர்வலர்கள் ஒருபக்கம் சொல்லிக்கிட்டிருந்தாலும் யாரும் எதையும் கண்டுக்கறது இல்லை. ஒரு கை ஓசை எழுப்பாது. பல கரங்கள் ஒன்றாய் சேரனும். இப்ப உள்ள இளைய சமுதாயத்தை இணைக்கனும்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.