(Reading time: 12 - 24 minutes)

16. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

 

நிவி அதுபோல மனதை அடக்க முடியாமல் அதிர்ந்து நின்றது சில வினாடிகளே 

அப்போதும் அவன் விலகி சென்று விட்டதால் அந்த வினாடியில் உருவான எதிர்பார்ப்பும்  மறைந்தது 

இனி கொஞ்சம் ஜாக்கிரைதையா இருக்க வேண்டும் என்று நினைத்துக்  கொண்டாள் ...

விட்டால் அவன் காலடியில் சென்று விழும் மனதை வைத்துக் கொண்டு என்ன செய்வது ...

அவன் காலடி கண்ணில் படாமல் பார்த்து கொள்ள வேண்டியதுதான் ,

அதாவது அவன் இருக்கும் இருக்கும் இடத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

லை அப்பா நேரிடையாக சொல்ல கேட்ட போது மனம் பெரிதும் அமைதி அடைந்தது நிவிக்கு ..

தினம் ஒரு தடவை அப்பாவுடன் பேசுவது வழக்கம் ஆனது ,அம்மாவும் அடுத்து பேச ,இவள் மனம் அறிந்தவர் என்பதால் அவர் இவளை  சமாதானம்  செய்து உரிய முறையில் பேச 

நரிக்கு  குரு பெயர்ச்சி நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.