(Reading time: 12 - 24 minutes)

த்தை  இருக்கும் போதே அதை மறுத்து பேச முடியாமல் நிவியின் அம்மாவும் சும்மா இருக்க நேர்ந்தது ...

யதார்த்தமாக  அந்த போன் பேசிய போது  அருகில் நரேனும் இல்லை 

அதை மறுபடி மறுபடி  மனதில் கொண்டு வந்து  குழம்பி ,உடனே ஊருக்கு கிளம்புவது என்ற முடிவுக்கு வந்தாள் 

நரேன் வீடு திரும்பியவுடன் நேரடி தாக்குதலில் இறங்கினாள் ...

''நான்  உடனே  ஊருக்கு போகணும் ...''

''ஏன்  என்ன ஆச்சு நிவி மாமாக்கு மறுபடியும் ஏதாவதா'' என்று பதறினான் 

தொடர்புடையவை: உங்களுக்கு இ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

ஆயிரம் முறை  நான் தனியா போகலே ,நாம சேர்ந்து போவோம் என்று அவனிடம் சொல்லிவிட தான்  நினைத்தாள்  ,இருந்தும் தொண்டையை தாண்டி வார்த்தை வரவில்லை 

அப்படியே சொல்வதற்கும் நிறைய சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை 

அந்த இரண்டு நாட்களும் அவன் சீக்கிரம் கிளம்பி , ராத்திரி  லேட்டாக  வந்தான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.