(Reading time: 15 - 29 minutes)

“...ம்மாவோட கடைசி நாட்களில் கூட அவங்க அப்படி எதுவும் சொன்னதில்லை உதய்... என்னையே, எனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தரை செலக்ட் செய்துக்க தான் சொன்னாங்க.... ஆனால் தனியா இருக்க வேண்டாம்னு அவங்க அண்ணன், என் மாமாவோட வீட்டுல தங்க சொன்னாங்க.... எனக்கு தான் அது பிடிக்கலை.... மாமாக்கும் அப்பாக்கும் எனக்கு தெரிஞ்சு நல்ல டெர்ம்ஸ் இல்லை... அப்ராடுல ஏதாவது ரிசர்ச் போஸ்ட் ட்ரை செய்து போகலாம்னு நினைச்சேன்... அப்போ தான் நதி ஆபர் கிடைச்சது....”

“வாவ்...! என்ன ஒரு டைமிங் பார்த்தீயா நதி? உன்னை நேரா அப்ரோச் செய்ய ரொம்ப தயக்கமா இருந்தது.... அண்ணி கிட்ட சொல்லலாமான்னு தான் நினைச்சேன்.... எதேச்சையா தான் இந்த ஆர் & டி டிபார்ட்மென்ட் ஐடியா வந்துச்சு.... ஆனாலும் அண்ணி கரக்ட்டா கெஸ

...
This story is now available on Chillzee KiMo.
...

்த நந்திதா, துளசி மேலே சொன்னதை கவனிக்க கூட இல்லை....

“ஓகே துளசி அப்புறம் பேசுறேன்...”

“ஹேய்... நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.....!”

“அடியே ஒசிமம்... உன்னை வச்சுட்டு சரத் எப்படி தான் காலம் தள்ளுராரோ.... போய் வேலையை பாரு....” என்றுவிட்டு போனை கட் செய்து வைத்தாள் நந்திதா.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.