(Reading time: 15 - 29 minutes)

18. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

 

தாய் அறியாத சூல்  இல்லைன்னு சொல்லுவாங்க 

அது போல் நிவியின் அந்த நிலை கண்ட பொழுது ,அவள் மனநிலையையும் யூகித்து விட்டார் அம்மா  , இருந்தும்  அதை பற்றி அவளாக பேசுமுன்  அந்த விஷயத்தை எடுக்க வேண்டாம் என்பதால் ,அதை கண்டு கொள்ளாதவர்  போல் அவர் இருக்க 

''இன்னும் இதே கூடையே தான்  வச்சுருக்கே போல மா'' ன்னு அவள்  அசடு வழிந்தாள் ...

  அடுத்து வந்த ஒரு வாரம் நிவிக்கு  ஒரே  சீராக கழிந்தது ,அம்மாவுக்கு கொஞ்சம் உதவி ,அப்பா தா

...
This story is now available on Chillzee KiMo.
...

அவர்கள் எதுவும் பேசவில்லை ,ஆசானாவின் குரல் மட்டுமே 'எனக்கு சக்கரை வேணும் ,தன் தன் தா (தண்ணீர் ) ஒலித்து  கொண்டு இருந்தது '

சாப்பிட்டு முடிந்தவுடன் நரேன் பாப்பாவை தூக்கி கொண்டு ஹாலுக்கு போய் விட ,இவர்கள் இருவரும் டேபிள் ஒழித்து ,பாத்திரம் கழுவி வேலை முடித்து ஹாலுக்கு வந்தால் அங்கே ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.