(Reading time: 15 - 29 minutes)

''தான்  சொன்னேனே  நீ வர வரைக்கும்  டெய்லி தான்...... ,உன்னை பிலைட் ஏத்தி விட்டதை  சொன்னது தான்  கடைசி கால் ....

''ஏம்மா  அப்போ ஒரு வாட்டி கூட நான் பேசலையே , நீயும் கூப்பிடலையே , அது உனக்கு  சந்தேகமா இல்லியாமா  ....''

''சந்தேக பட என்ன இருக்கு , இன்னும்  சொல்ல போனால்  , உன் நிலை புரிஞ்சி , உன்கிட்ட சொல்லாம இருந்து தான்  மட்டும் அந்த  பாரத்தை சுமக்கவும் ஒரு பெரிய மனசு வேணும் மா ,

அப்பாக்கு தீடீருன்னு  இப்படி வந்ததுல  முதல யாருக்கும் ஒன்னும் புரியல ,உன்னக்கு தெரிஞ்சா துடிப்பேன்னு ஒரு பயமும்  மனசில் ஓடிக்கிட்டே இருந்தது .....

அப்புறம் தான்  அவங்களும் பேசினாங்க ,நான் சமயம்  பார்த்து அவகிட்ட சொல்றேன் ன்னு ,எனக்கும் அது சரின்னு பட்டதாலே

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்ல வேண்டியது தான்  என அவசரமாய் முடிவு எடுத்து ,'' உங்க .... உங்களுக்கு  ஒரு கிப்ட்  வாங்கினேன்  , ஒரு டீ ஷர்ட் , என்னோட  புடவை அடுக்கில்  ரெட் சரீக்கு  கீழே இருக்கு ,பை ''.என்று அவசரமாய்  முடித்து  போனை வைத்து விட்டு அம்மாவை தேடி ஓடினாள் 

 அவனுக்கு  சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.