Page 3 of 4
அவள் வேலை செய்யும் இடத்தில் சூப்பர்வைசராக இருக்கும் மணி மஹிக்கு அவ்வப்போது தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தான். அவன் பார்வையும் ஏளனச் சிரிப்பும் எரிச்சல் அடைய வைத்தது. அன்று அவன் தொல்லை எல்லை மீறியது. வேலை முடித்து கிளம்பும்போது அவளுக்கு மேலும் வேலைக் கொடுத்து இரவு பதினோரு மணிவரை இழுத்தடித்தான். மஹியாலும் மறுக்க முடியவி
...
This story is now available on Chillzee KiMo.
...
அதிகமா இருக்கும். காசு பணம் நகை வீடு சொத்து … பெத்தவங்கள விட சொத்துக்குதான் மதிப்பும் மரியாதையும் அதிகம் .. மாதா பிதா குரு தெய்வம் இதுல யாருக்கு மரியாதை இருக்கு இப்ப? .. சொல்லு யாருக்கும் இல்ல”