Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Check out the commonly asked questions at Chillzee</b></h3>

Check out the commonly asked questions at Chillzee

   15th May to 2nd June - Summer vacation @ Chillzee. Click this text to read more...                                                                  15th May to 2nd June - Summer vacation @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 7 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 02 - ஆதி - 5.0 out of 5 based on 1 vote

02. பார்த்தேன் ரசித்தேன்... - பிந்து வினோத்

Parthen Rasithen

ஹேய் ஸ்வரூ! ஆளே மாற்றி போயிட்டீயேடா... ஹிந்தி பட ஹீரோ மாதிரில இருக்க! அமுல் பேபி மாதிரி இருந்த நீ எப்படிடா இப்படி மாறின?”

அபிஷேக் நிஜமாகவே ஆச்சர்யமாக தன் அத்தை மகனிடம் கேட்டான்.

“அபி! நான் மாறினது இருக்கட்டும், நீ என்ன சரோக்கு சூப்பரா ஜால்ரா போட்டுட்டு சுத்துறீயாமே.... என்ன மேன் விஷயம்???”

அபி எனும் அபிஷேக்கின் முகத்தில் சின்னதாக வெட்கம் வந்து போனது என்றால், அவனின் தலைக்கு பின்னே தனி ஒளி வட்டமும் தெரிந்தது....

“சரோ இஸ் சோ ஸ்வீட் ஸ்வரூ...”

அபி மனைவியின் புகழை பாட துவங்க, அவன் சொன்ன ஸ்வீட், ஸ்வரூபிற்கு ட்ரெயினில் சந்தித்த மதுவின் நினைவை கொண்டு வந்தது.

‘எந்த பிரெண்டை பார்க்க வந்திருக்கான்னு கேட்டிருந்திருக்கனுமோ? கேட்டிருந்தாலும் அவ சொல்லி இருப்பாளோ என்னவோ!’

அவன் தீவிரமாக யோசிக்க, வினீத் தலையில் அடித்துக் கொண்டான்...

“இவன் இப்போதைக்கு நிறுத்த மாட்டானே மச்சி... சரியான ஹென்பெக்ட் (henpecked) ஹஸ்பண்ட்! சரோ பத்தி இவன் கிட்ட தப்பி தவறி இன்னொரு தடவை கேட்டுடாதே...”

“ஹ்ம்ம்ம்... அபியா இப்படி?” ஸ்வரூப் நம்ப முடியாமல் அபிஷேக்கை பார்த்தான்.

“ஆமாம்டா... நம்மளோட இந்த ரகசிய ஆண்கள் க்ளபின் தலைவரா இருந்தவன் தான் இப்படி ஆகிட்டான்.”

“பட் அதுக்காக தானே கிராமத்துல இருந்து ரொம்ப ட்ரெடிஷனலான பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துக்கிட்டான்....”

“ஆமாம்! சரோ ஒரு நல்ல வைஃப் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைடா மச்சி... இவனை மாதிரியே தான் அவங்களும், அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு.... அதும் விழுந்து விழுந்து கவனிப்பு... ஆனால் அவங்களுக்கு இவனை ரிமோட் கண்ட்ரோல் வச்சு எப்படி கண்ட்ரோல் செய்யனும்னு நல்லா தெரிஞ்சிருக்கு..... சார் டோட்டல் சரண்டர்...”

"அதெப்படி நம்ம பேமிலில மட்டும் எந்த பொண்ணு வந்தாலும் இந்த ரகசிய கண்ட்ரோல் டாக்டிக் கத்துக்குறாங்க...”

“அது தான்டா மர்மமா இருக்கு.... நம்மளை மாதிரியே அவங்களும் ரகசிய க்ளப் வச்சிருக்காங்களா இருக்கும்.... அங்கே ஏதோ பெரிய ரகசியம் இருக்கா இருக்கும்... அதும் என் அம்மா இருக்காங்களே... அவங்க போதும், பொண்ணுங்களுக்கு என்ன தான் ட்ரெயினிங் கொடுப்பாங்களோ தெரியலை, இப்படியே மாத்திடுறாங்க...”

“யாரு லஷ்மி அத்தையா?”

வினீத் ஆமாம் என்று தலை அசைக்க, அபிஷேக் தலையில் அடித்துக் கொண்டான்....

“லூசு மாதிரி பேசுறீங்கடா...!”

“யாரு நாங்களா லூசு மாதிரி பேசுறோம்...! நேத்து உங்க வீட்டுல சமையல் செய்தது யாரு?”

“ஏன் நான் தான் செய்தேன்.... சரோக்கு தலைவலி, நான் செய்தேன்..... அதிலென்ன?”

“அதில என்னவா? நீ எவ்வளவு பெரிய கம்பெனி ஓனரோட வாரிசு.... நீ போய் சமையல் செய்தது மட்டுமில்லாமல், அதில என்ன இருக்குன்னு வேற கேட்குறீயே?”

“அப்படி பார்த்தா, உன் அண்ணி அந்த வாரிசோட மனைவி மட்டும் சமைக்கலாமா? இதெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மென்ட்ஸ் அவ்வளவு தான்...”

வினீத் அவனை பார்த்து முறைத்தான்...

“இது தான் உனக்கு சின்ன அட்ஜஸ்ட்மென்டா? அன்னைக்கு ஷாப்பிங் போயிட்டு அவங்க ப்ரீயா நடந்து வராங்க நீ பாட்டுக்கு எல்லாத்தையும் தூக்கிட்டு வர... நாய்னாலே நாலு மைல் ஓடுறவன், அந்த ஜிம்மியை குளிப்பாட்டி விடுற.... டூர் போகலாம்னு சொன்னா, அண்ணியை கேட்டு சொல்றேன்னு சொல்ற.... அதும் அவங்க சொல்ற ஷெட்யூல் ஃபாலோ செய்யனும்னு கண்டிஷன் வேற....”

“இது எல்லாம் பெரிய விஷயமாடா வினீத்?”

அவர்களின் உரையாடலை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்த ஸ்வரூப்,

“என்ன அபி இப்படி கேட்குற?” என்றான்.

“நான் தான் சொன்னேனே ஸ்வரூ அவன் மாறி போயிட்டான்னு...” என்றான் வினீத் கடுப்புடன்.

“ம்ம்ம்... அப்படி தான்டா தெரியுது... “ என்று விநீதின் பேச்சை ஏற்றுக் கொண்டான் ஸ்வரூப்.

“ஆரம்பத்துல சரோ வேற மாதிரி தான் இருந்தாங்க மச்சான்... ஆனால் எங்க அம்மா கிட்ட பேசி பழக ஆரம்பிச்சாங்களோ இல்லையோ, அவ்வளவு தான்... ரொம்ப மாறி போயிட்டாங்க... ”

“ம்ம்ம்ம்.... நீ சொல்றதை வச்சு பார்த்தால் நம்ம எதிர்கட்சியோட பலம் லக்ஷ்மி அத்தைன்னு தோணுது... சோ நாம அவங்களை டார்கட் செய்யனும்.... வாங்க மாமாவை போய் பார்த்து பேசுவோம்...”

“யாரு அப்பாவையா???”

“ஆமாம், அத்தை டார்கட்ன்னா, வேற யாரை போய் பார்த்து பேசுறது....”

“நல்லா சொன்ன போ....! அபி எல்லாம் ஜுஜுபி.... அம்மாக்கு ஜிங்-ஜாங் போடுறதில அப்பா பிளாட்டினம் மெடலிஸ்ட்....”

“தட்ஸ் ஓகே டா.... வாங்க போகலாம்....”

“நீங்க போங்க, எனக்கு கொஞ்சம் வேற வேலை இருக்கு...” என்றான் அபிஷேக்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Sharon 2016-10-05 13:49
Cute Epi Binds mam (y) Jolly ah poguthu kadhai :yes:
Swaroop ku kadasila bulbu dan, but epdi vanguraaru nu therinjukka aarvama iruku :-) ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Bindu Vinod 2016-10-17 10:00
Thanks Sharon :roll:

Sikirame bulb vangum padalam start agum pa :)
Reply | Reply with quote | Quote
+1 # SemaKiruthika 2016-09-12 10:45
Super Kalakkal Epi Bindu ....
Reply | Reply with quote | Quote
# RE: SemaBindu Vinod 2016-10-17 09:59
Thanks Kiruthika :roll:
Reply | Reply with quote | Quote
+1 # பார்த் ' தேன் ரசித் ' தேனanjana 2016-09-11 18:25
Nice episode mam..swaroop veetla change kondu varuvana ila avane change aga porana???vineetha ninaicha konjam paavama than iruku..site adika nala place kandu pidichurukaru ramnath sir..waiting for next update..
Reply | Reply with quote | Quote
# RE: பார்த் ' தேன் ரசித் ' தேனBindu Vinod 2016-10-17 09:59
Thanks Anjana :cool:

Hero than change aga porar :) Mudivai ipove solliten ;-)

Pesamal Vinith'kum oru heroine'i kondu vanthiruvom, no worries :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Chithra V 2016-09-11 06:24
Vineeth swaroop a nambi ni bulb vangama irukka neeyum anga oru ala kandupidichu site adikaradhu better :grin:
Jolly update (y) (y)
Ivlo pesara swaroop oda Amma, Appa eppadi nu enakku oru doubt BV :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Bindu Vinod 2016-10-17 09:58
:) Super idea Chithra. Vinith kitta solli parkiren :)

Avanga amma and appavum kooda family tradition follow seiravanga thaan ;-)

Thanks for sharing your comment :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Thenmozhi 2016-09-10 23:05
Romba naalaiku appuram vanthirukum Binds ji epi :)

Enna sollalamnu yosikkuren :)

Hero swaroop per ennavo nalla than iruku aal thaan sutha dubaakoor ;-) Bulb mela bulb vanga porarnu nalla theriyuthu.

Ivarai nambi oru koottali. Vineeth sir ungalai ninaithu manam feel seiyuthu :P

Eppo ladies entrance Binds. Athukaga me waiting.

And kambiram and thelivana look-oda iruka Ramnath sir, romnba theliva wife-i sight adipathu :grin:

sari sari ithellam namma history and geography-la sagajamnu theriyum.

Abishek-oda better half and central powerstar Lakshmi-yai meet seiya eagerly waiting :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Bindu Vinod 2016-10-17 09:56
Hero dubakoor aga irunthal story interesting'aga irukum , so that is ok :D

Namma kathai hero's ellorume bulb vanga endre avataram edutavargal so no surprises there.

Enna kambeerama irunta enna wife munadi zero thane ji :)

Ladies entry miga viraivil ;-)

BTW, VIP comment after a loooooooooooooooong time! Romba koduthu vachu epi pola irukku ;-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Devi 2016-09-10 22:49
Jolly update Bindhu ji (y) (y)
Swaroop .. eppo Madhu kitta kavizhndhu .. .Vineeth mattum single man army aakka porannu theriyaleye :D ..Vineeth Becareful (y)
Ragasiya meeting .. adhai ragasiyamai parkka oru window :lol: .. super ah pogudhu kadhai :clap:
waiting to read more
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Bindu Vinod 2016-10-17 09:54
Thanks Devi :roll:

Swaroop almost clean bowled agitar so sikirame Vinith ambonu nirka vendiyathu than ;-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Jansi 2016-09-10 21:17
Suvarasyama pogutu story

Nalla plan seyraanga

Pazaya padatil vara maatiri anta secret window super :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்'தேன் ரசித்'தேன்.. - 02 - பிந்து வினோத்Bindu Vinod 2016-09-23 05:16
Thank you Jansi.

Avangalai eppadiyavathu ottu ketka vaikanume athuku than antha mara palagai :)
Reply | Reply with quote | Quote
IPL 2017 @ Chillzee

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
15
MKK
VPS

**TIUU**

NTES
16
UNES
IPN

-

PEPPV
17
SPK
**NEK**

KG

-
18
**SV**
-


VKV

IEIK
19
**VS**
-


Ame

-

6am


1pm

8pm
22
MKK
-

PPN

NTES
23
NS
IPN

PEMP

PEPPV
24
**MK**
**NEK**

NAU

-
24
MNP
**NA**

VKV

-
26
**YMVI**
-

AEOM

-

** Summer vacation - No updates from 15th May to 2nd June

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section