(Reading time: 9 - 18 minutes)

ண்ணையார்  புன்னைகைத்தவாரே '' ஆச்சி ஸ்பீட் கம்மி பண்ணு ,பாரு முழிக்கறா ..''.என்றது 

''அவுக  பேச்சு புதுசுல புரியாது போக போக எல்லாம் புரிஞ்சுக்கும்'' என்று சிரித்தது சாலாட்சி 

பாட்டிகளை தவிர அந்த மூடிய தாழ்வாரம் பூராவும் அங்கொன்றும் இன்கொன்றுமாக  மக்கள் நின்றிருக்க ,அனைவரும் அவர்களை  வாங்க என்று அழைத்தது இதமாக இருந்தது .

கட்ட கடைசியில்  பெரிதும் சின்னதுமாக இரண்டு திண்ணைகள் இருக்க ,அதன் பின்னே கம்பீரமாய் வேலைப்பாடுகளுடன்  வாசல் கதவு இருக்க , அந்த வாசப்படி மட்டுமே இரண்டு அடி  நீளம் இருந்தது .

கவனமாய் அதை தாண்டி வலது காலை அவள் வைக்க முயல ,ஒரு நொடி அவன் கை  அவள் புஜத்தை  பிடித்து ,தாண்டியவுடன்  அகன்றது ...

சின்ன நடையின்  இருமரு

...
This story is now available on Chillzee KiMo.
...

அது ஒரு பால்கனி போல இருக்க ,அங்கே ஹாய்யாக கைப்பிடி சுவற்றின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தது  பண்ணையார் 

''வா ,ரூமை விட இங்க ஜில்லுன்னு இருக்கும்''  என்றான் 

உண்மை கண்ணுக்கு இருட்டில் பெரிய மரங்கள் கரிய உருவமாய் தெரிய , மெல்லிய காற்று அசைவுடன்  ஜில்லென்று இருந்தது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.