Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes

04. கிருமி - சுபஸ்ரீ

ஒரு அமானுஷ்ய களம்

Kirumi

ருடம் 1898

சென்னி மற்றும் செண்பகா இருக்கும் ஊரில்தான் அந்த பெரிய மாளிகை இருந்தது. ஒரு காலத்தில் அரச குடும்பத்தினர் வசித்துவந்த அரண்மணையாக இருந்தது. தற்பொழுது ஜமீன்தார் பூபதி ராமலிங்கம் அவர் குடும்பத்துடன் அதில் இருக்கிறார். அந்த ஊரே அவர் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

ஐம்பது வயதை கடந்தாலும் மிடுக்குடன் காணப்பட்டார். பொன் பொருள் அந்தஸ்து என அனைத்தும் அவர் காலடியில் கிடந்தது. அவருக்கு சில மனைவிகளும் பல துணைவிகளும் இருந்தனர். அவருக்கு இருந்த ஒரே கவலை ஆண் வாரிசு இல்லை என்பதுதான். ஆறு பெண் குழந்தைகள் இருந்தாலும் தனக்குபிறகு தன் பூமியை ஆள ஆண் வாரிசு இல்லை என்ற கவலை அவரை மிகவும் வாட்டியது. தானும் தனக்கு பின் தன் சந்ததியினர் மட்டுமே அவ்வூரை நிறந்தரமாக ஆட்டிபடைக்க வேண்டும் என எண்ணினார்.

ஒரு காலத்தில் மக்களுக்கு சேவை செய்து வந்தவர். ஆட்சி அதிகார போதையும் அதை தக்க வைத்துக் கொள்ள செய்த செயல்களும் அவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. பங்காளி போட்டிகள் என அனைத்தும் அவரை மொத்தமாக மாற்றிவிட்டது.

தற்பொழுது அவர் செய்யும் ஒரே வேலை காணும் அழகான பெண்களை கர்பவதியாக்குவது. அவர் கண்களை வெகு நாட்களாக செண்பகா உறுத்திக் கொண்டே இருந்தாள்.

ஜமீன்தார் காளியின் தீவிர பக்தன். “பண்றதெல்லாம் அக்கிரமம் அனியாயம் இதுல பக்திய பாரு” என சிலர் முணுமுணுப்பதும் உண்டு. வெளியில் சொல்ல பயம். ஜமீன்தாரால் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேற போவதை காண சிவன் கோயிலில் காளிதேவி காத்திருந்தாள் ஒரு மர்ம புன்னகையுடன்.

ருடம் 2012

ங்களோட ஹவுசிங் லோன் சேங்ஷன் ஆயிடுச்சு மிஸ்டர் ரெட்டி ”

“……………”

”ஓ.கே. சார் தேங்கியூ” பேசி முடித்ததும் செல்போனை கட் செய்து  பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் வினய். குளிருட்டபட்ட அறைகள் கொண்ட அந்த தனியார் வங்கி மௌன விரதம் அனுஷ்டிப்பது போல சத்தமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. தன் கேபினில் இருந்து கேன்டீனுக்கு சென்றான். ஏழு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஐந்தாவது மாடியில் இருந்தது வினயின் அலுவலகம். கீழ் தளத்தில் கேன்டீனில்  காமதேனுவைப் போல் காபிமெஷின் காபியை பொழிந்தது.

வினய் காபியுடன் ஜன்னலோரமாய் வந்து அமர்ந்தான். கேன்டினில் இரண்டொரு ஆட்கள் மட்டுமே இருந்தனர். ரோட்டில் “என் வேலை மட்டும்தான் முக்கியமென” அத்தனை வண்டிகளும் முன்னுக்கு முண்டியடிக்க. ஒரு மராத்தான் ரேஸ் அரங்கேரிக் கொண்டிருந்தது.  காபியை மெல்ல பருகினான் அதன் நறுமணம் நாசி வழியே சென்று ஒரு போதையை கொடுக்க  வயிற்றுக்குள் சென்ற காபி இதமான சூட்டை உடலுக்கு  தந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த தனியார் வங்கியில் ஹவுசிங் லோன் செக்ஷனில் வேலை செய்கிறான் வினய். அவ்வளவாக இந்த வேலையில் ஈடுபாடு இல்லை எனினும் “உத்யோகம் புருஷ லட்சனம்” ஆயிற்றே. குடும்பம் ஓட வேண்டும். ரம்யாவின் படிப்பு திருமணம் இத்தனைக்கும் இந்த வேலை இருந்தால்தான் முடியும்.

மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின. எங்காவது அமைதியான இடத்திற்கு செல்ல வேண்டும் போல் இருந்தது “பேசாம தலைவர் மாதிரி இமயமலை போகலாமா” என்றது மனம்.

பிறந்தநாள் அன்று தோன்றி மறைந்த சக்கரம். பின்பு அந்த செய்யுள் பாட்டு. “இதுகென்ன அர்த்தம்?” இதை லட்சம் தடவை அவன் மனது கேட்டுவிட்டது. இன்னமும் அந்த செய்யுள் பாட்டுடைய தாள் அவன் வேலட்டில் உருத்திக் கொண்டிருக்கிறது. இவற்றை வெளியே சொன்னால் பைத்தியம் பிடித்துவிட்டது என கேலி செய்வார்களோ என்ற பயம் இருந்தது. அதோடு ஜனனியை சந்திக்க வேண்டும். எல்லா குழப்பமும் ஒரே சமயத்தில் “நீயா நானா“ என போட்டி போட்டது போல தோன்றியது.

“என்னடா யோசனை?” தீபக் பக்கத்து சேரில் உட்கார்ந்தான். அவனும் இங்குதான் வேலை செய்கிறான்.

“ஒண்ணுமில்ல” புன்னகையோடு

“நம்ம பேங்க் புது பிரான்ச் வேளச்சேரியில திறக்க போறாங்க இல்லயா?”

ஆமாம் என தலையசைப்பு மட்டுமே பதிலாய் வந்தது வினயிடம் காப்பியில் கவனம் இருந்தபடி.

“சீப் கெஸ்ட் யாரு சொல்லு?”

மறுபடியும் “தெரியாது“ என்ற பதில் மௌனமாக “யாராய் இருந்தா எனக்கென்ன” இது வினயின் மைண்ட்வாய்ஸ்

“நடிகை யாமினியை தான் முடிவு பண்ணியிருக்காங்க”

“அப்படியா” வேறொரு நாளாய் இருந்திருந்தால் வினய் சந்தோஷத்தில் குதித்திருப்பான். அவனுக்கு நடிகை யாமினியை மிகவும் பிடிக்கும். யாமினியின் ஆயிரம் கோடி ரசிகர்களில் வினயும் ஒருவன். ஆனால் இன்று வினய் மனது டி.ஆர்.பி ரேடிங்கில் ஜனனி யாமினியை பின்னுக்கு தள்ளிவிட்டாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீmadhumathi9 2016-10-08 14:24
Nice to read
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீSubhasree 2016-10-08 17:58
Quoting madhumathi9:
Nice to read

Thank you so much madhumathi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீR Janani 2016-10-04 16:20
Super epi subha... jameentharar naala shenbaga kku aabathu varuma. :Q: . avarnala enna athisayam nigazha pothu... avaru kaali bakthara.. :Q: .

Vinai romba clear character... (y) manasukku pudicha ponnu avala vanthu propose panniyum thannoda nilaimaiya alaga eduthu solli avaluku puriyanumnu nanaikirathu super. (y) . ithu oru love thaanla.. semmaa...
janani chellam love sonna vitham semmmmmmaaa... :lol: .
One month time mudinju avanga rendu perum meet pannipaangala :Q: .. apaum janani avana love pannuva thaana..ennamo vinai ya vida enaku tension jaasthiya irukku... :-*

Antha paadal yen maruchu.. antha begger paati ku epdi theriyum. :Q: .. waiting for next one....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீSubhasree 2016-10-05 19:29
Quoting R Janani:
Super epi subha... jameentharar naala shenbaga kku aabathu varuma. :Q: . avarnala enna athisayam nigazha pothu... avaru kaali bakthara.. :Q: .

Vinai romba clear character... (y) manasukku pudicha ponnu avala vanthu propose panniyum thannoda nilaimaiya alaga eduthu solli avaluku puriyanumnu nanaikirathu super. (y) . ithu oru love thaanla.. semmaa...
janani chellam love sonna vitham semmmmmmaaa... :lol: .
One month time mudinju avanga rendu perum meet pannipaangala :Q: .. apaum janani avana love pannuva thaana..ennamo vinai ya vida enaku tension jaasthiya irukku... :-*

Antha paadal yen maruchu.. antha begger paati ku epdi theriyum. :Q: .. waiting for next one....

Thank you soo soo much Janani :)
janani chellam love sonna vitham pidichirukka .. :thnkx:
viravil vidai theriyavarum :D
:thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # கிருமிanjana 2016-10-04 10:21
Very interesting epi...love proposal super..yamini and vinay meet panuvangala??
Reply | Reply with quote | Quote
# RE: கிருமிSubhasree 2016-10-05 19:25
Quoting anjana:
Very interesting epi...love proposal super..yamini and vinay meet panuvangala??

Thank you sooo much Anjana .. :)
meet pannuvangalana viravil pakkalam :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீDurgalakshmi 2016-10-04 09:35
Superb update subhasree (y)
suvarasyama kathai poguthu :clap:
love proposal super (y)
vinay yamini meet pannuvangala :Q:
waiting more to read
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீSubhasree 2016-10-05 19:23
Quoting Durgalakshmi:
Superb update subhasree (y)
suvarasyama kathai poguthu :clap:
love proposal super (y)
vinay yamini meet pannuvangala :Q:
waiting more to read

Thanks a looot Durga .. :lol:
unga kelvikana pathil viravil varum
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீDevi 2016-10-03 23:32
Superb update Subashree (y)
Janani love propose panna azhagu :D :lol: very cute :clap:
Vinay oda thoughts.. clear.. :yes: ..
andha pattu patriya vilakkam avanukku eppadi theriya varum :Q:
kadhai interestring ah irukku Suba (y)
waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீSubhasree 2016-10-05 19:21
Quoting Devi:
Superb update Subashree (y)
Janani love propose panna azhagu :D :lol: very cute :clap:
Vinay oda thoughts.. clear.. :yes: ..
andha pattu patriya vilakkam avanukku eppadi theriya varum :Q:
kadhai interestring ah irukku Suba (y)
waiting to read more

Thank you sooo much Devi .. :)
proposal pidichirukka ...very happy
pattu patri seekram theriya varum
:thnkx: again
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீvathsala r 2016-10-03 10:24
wow ... romba nalla ezhuthreenga Subashree. :clap: :clap: Romba nalla kondu poreenga kathaiyai. Superb (y) (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீSubhasree 2016-10-05 19:18
Quoting vathsala r:
wow ... romba nalla ezhuthreenga Subashree. :clap: :clap: Romba nalla kondu poreenga kathaiyai. Superb (y) (y) (y)

Thanks a looot vathsala mam ... :)
:thnkx: for your comment
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீChithra V 2016-10-03 10:03
Nice update subha (y)
Yamini, Shiva love oru madhiri azhagu na vinay love vera madhiri azhaga irukku :)
Janani vinay Ku etha padhil solvala :Q:
3 perukkum sudden ah nadakkara indha vishayangalukku reason epo terinjikka poranga :Q:
Vinay yamini ai meet pannuvana :Q:
Eagerly waiting next epi :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீSubhasree 2016-10-05 19:17
Quoting Chithra.v:
Nice update subha (y)
Yamini, Shiva love oru madhiri azhagu na vinay love vera madhiri azhaga irukku :)
Janani vinay Ku etha padhil solvala :Q:
3 perukkum sudden ah nadakkara indha vishayangalukku reason epo terinjikka poranga :Q:
Vinay yamini ai meet pannuvana :Q:
Eagerly waiting next epi :)

Thank you verrry much CV sis.. :)
unga athanai kelvikum kudiya viravil pathil kidaikum..
:thnkx: again
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீChillzee Team 2016-10-03 06:49
//காதல் அழகானது கல்யாணத்துக்கு அப்பறம் இருக்கற காதல் இன்னும் அழகானது.. சரியான புரிதல் இருக்கணும் ரெண்டு பேருக்கும். அப்பதான் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.//
Matured ana varigal Subhashree mam.

Vinay unarchivasapattu mudivu seiyamal yosipathu azhagu (y)

Paadal varigal yen marichu? Athu Vinay mattum padika vendiya lines aga irukumo?

Intha pichaikari paati than 3 peraiyum link seiya pora chainaa?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீSubhasree 2016-10-05 19:14
Quoting Chillzee Team:
//காதல் அழகானது கல்யாணத்துக்கு அப்பறம் இருக்கற காதல் இன்னும் அழகானது.. சரியான புரிதல் இருக்கணும் ரெண்டு பேருக்கும். அப்பதான் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.//
Matured ana varigal Subhashree mam.

Vinay unarchivasapattu mudivu seiyamal yosipathu azhagu (y)

Paadal varigal yen marichu? Athu Vinay mattum padika vendiya lines aga irukumo?

Intha pichaikari paati than 3 peraiyum link seiya pora chainaa?

Thank a loooot chillzee team :)
padal varikal marinathukana reason viravil theriyum :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீJansi 2016-10-03 03:52
Supero super epi Subhasree

Proposal pramaatam :clap: :clap:

Taane kedu vitichi kiddu tindaadum middle class manobaavam...

Elutu nadai (y)

Kadaisiyil anta paadal maarugira scene ...very nice

Konjam thrill feel m vantuchi :yes: :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கிருமி - 04 - சுபஸ்ரீSubhasree 2016-10-05 19:12
Quoting Jansi:
Supero super epi Subhasree

Proposal pramaatam :clap: :clap:

Taane kedu vitichi kiddu tindaadum middle class manobaavam...

Elutu nadai (y)

Kadaisiyil anta paadal maarugira scene ...very nice

Konjam thrill feel m vantuchi :yes: :)

Thank you sooooo much jansi :)
feeling very happy to see your comment :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

Contests

From the Past

Contests

From the Past

Contests

From the Past

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
KVJK

MuMu

NIVV
10
UNES

-

MMV
11
SPK

EMPM

-
12
ISAK

KaNe

NOTUNV
13
-

Ame

-
14
AA

NKU

-
15
KI

-

-


Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top