Page 2 of 3
“ச்ச்சும்மா” என அவள் அருகில் நெருங்கினான். “அத்தை உள்ள“ என ஜாடை செய்தவாறு அவனை தள்ளினாள். அவன் அவள் அமர்ந்திருந்த சோபாவின் மறுமுனையில் அமர்ந்து அவள் கால்களை தன் மடிமீது வைத்து விரலுக்கு சுளுக்கெடுத்தான். “யூ ரிலாக்ஸ் பேபி“ என ஜாடை செய்தான் வெட்கத்தோடு பூரித்து போனாள்.
இருவரும் இருந்த அறை அருகேதான் யாமினியின்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுடுவோமா கால ரெகாட் பண்ணி வாட்ஸ்அப்ல அனுப்புவோம்ல” என பிளான் போட்டான்.
“ஹலோ யாமினி ஹியர்”
“ஹலோ மேம் திஸ் இஸ் வினய் ப்ரம் பி.சி.எம். பேங்க்”
“சொல்லுங்க மிஸ்டர்.வினய்”