Page 2 of 3
சென்னை 2012
நேரமும் காலமும் மனிதன் வாழ்வில் மிக முக்கியமானவை. இவை அரசனுக்கும் கட்டுப்படாது. ஆண்டிக்கும் அனுதாபம் காட்டாது.
மறுபடியும் பார்க்க முடியாதது நேற்று.
நழுவிக் கொண்டிருப்பது இன்று.
எதிர்பார்ப்புகள் நிறைந்தது நாளை.
எ
...
This story is now available on Chillzee KiMo.
...
>“நிஜமா … சரிஇஇஇ நடிகை யாமினிய நேர்ல பாக்கப் போறியாமே .. தீபக் தான் சொன்னான் …. நீ சொல்லவேயில்ல பாரு” என குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தாள்.
“ஆமா புது பிரான்ச்ச அவங்கதான் திறக்க போறாங்க”