(Reading time: 17 - 34 minutes)

"ன் இந்த டாபிக் பத்தி இப்போ பேசினேன் தெரியுமா..??" சாப்பிடுவதை விட்டு சீரியஸாக பேச ஆரம்பித்தாள்.

"அந்த மோகன் எப்படி..?? சின்ஸியரா அந்த பொண்ணை லவ் பண்றாரா..?? இல்லை நான் சொன்ன மாதிரி கழட்டி விட்ற கேஸா..??"

"ஹே... நீ சொல்ற மாதிரி இல்ல... அவன் அந்த பொண்ணை உண்மையா தான் காதலிக்கிறான்... அவன் என்னை போல... இல்ல நிகேதனை போல  வசதியானவனெல்லாம் இல்லை... ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன்... அவங்க அப்பாவும், அம்மாவும் கஷ்டப்பட்டு தான் அவனை படிக்க வச்சாங்க...

பேங்க்ல லோனெல்லாம் வாங்கி தான் இப்போ அவன் தனியா ஒரு பிஸ்னஸ் பன்னிக்கிட்டு இருக்கான்... இப்போ அவனோட அப்பாவும் உயிரோட இல்ல... தங்கச்சியோட கல்யாணத்தையும் இவன் தான் நடத்தி வைக்கனும்... இவனோட கம

...
This story is now available on Chillzee KiMo.
...

தேதி குறித்தனர்.

தன் அண்ணனின் நிச்சயதார்த்தம் குறித்து நீரஜா சந்தோஷத்தில் இருந்தாள்... நிச்சயதார்த்திற்கான வேலைகளை அவள் சந்தோஷமாக கவனித்துக் கொண்டிருந்தாள்.... அப்போது தான் மந்த்ரா நீரஜாவை பார்க்க வேண்டும் என்று அலைபேசியில் அழைத்தாள்... ஏனென்று புரியாமலேயே நீரஜாவும் அவளை காண சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.