(Reading time: 13 - 26 minutes)

காலையிலும் மாலையிலும் சேர்த்து இரண்டு  மணி நேரமே வரும் நீர் அணைத்து தேவைகளையும்  பூர்த்தி பண்ண போதிய அளவு இல்லை 

ஆக மறுபடியும் அவர்  அவர் கிணறு மற்றும் அடி  பம்பே  துணை மிச்ச சொச்ச வேலைகளை செய்வதற்கு 

அதற்க்கு மறுபடியும் நிலத்தடி  நீரை உயர்த்த வேண்டும் 

அவன் மனதளவில்  அதற்கு அவன் வைத்திருக்கும் தீர்வே பண்ணை குட்டை 

ஒன்றோ அல்லது இரண்டோ பண்ணை குட்டை அமைத்தால் அதில் சேமிக்கும் நீர் பயன்படுவதோடு ,நிலத்தடி நீரையும் உயர்த்தும் 

அத்துடன் பெருணியையும்  தூர் வாருவது அவன் திட்டமாக  இருந்தது .

பண்ணை குட்டை ஏற்படுத்த தோதாக நிலம் அவன் தேடி கையக படுத்தவே இவ்வளவு  நாட்கள் ஆகி விட்டது 

...
This story is now available on Chillzee KiMo.
...

விஷயம் ஆரம்பிக்கணும் ,அதான் நல்ல நாள் பார்த்தே ஆரம்பிக்கலாம்ன்னு  ....'' என்று இழுத்து  நிறுத்தினான் 

கண்களில் ஒரு பளபளப்புடன் ...

மொக்கை போடுவது மற்றும் வெயிட் லிப்ட்டிங்  தாண்டி  வேறு பாதையில் போக பண்ணையார் பார்க்கிறாரோ என்று எண்ணும்போதே அவள் கன்னம் சிவக்க ரெடியாக இருந்தது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.