(Reading time: 7 - 14 minutes)

09. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

ண்ணையார் மனதில் ஓடிய எண்ணங்களை ,கனவுகளை. வெளிப்படுத்துவது. அவ்வளவு எளிதாக இல்லை .

நான்கு வருடங்களாக , படிப்படியாக. அவன் வளர்த்த , இப்போது உருவாகும் நிலையில் இருந்த விஷயங்கள்,அதில் அவன் கண்ட முன்னேற்றங்கள்,என பலவும் இருந்தன விளக்க......

இயற்கை விவசாயம் என்று அவன் ஆரம்பிக்க நினைத்த விஷயம் ,சூழ்நிலைகளின் பலனாக ,உருபெற இவ்வளவு நாள் ஆகி இருக்க,அதை எங்கே தொடங்க ,அவளுக்கு புரியும் விதத்தில் எப்படி விவரிக்க என்பதில் அவனுக்கு சில சங்கடங்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கும் நெடுக்கும் வைக்கோல் பிரி கொண்டு கட்டப்பட்டு நேர்த்தியாக இருந்தது.

நம்ம வீட்டு வைக்கப்போர்தான் என்ற தகவலுடன் ,அதை தாண்டி சுற்று மதில் சுவருடன் ,ஓடு வேய்ந்த ஒரு இடத்தை அடைந்தான் .

இடத்தை நெருங்கி இரட்டை கதவை அவன் தள்ளி திறக்கும் போதே உள்ளிருந்து மெல்லிய மணி சத்தம் கேட்டது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.