(Reading time: 11 - 21 minutes)

11. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

ன்று மிக உற்சாகமாக விடிந்தது காலை பொழுது மதுவிற்கு ....

ஒரு வாரம் முன்னாடிதான்  பண்ணையார் ப்ரோமிஸ் பண்ணி இருந்த இடத்திற்கு போய்  வந்த சந்தோசம் ,இருக்க,  இன்றைய  எதிர்பார்ப்பு  கூடுதல் குதூகலத்தை கொடுத்தது ...

நீண்ட நாள் போராட்டத்தின் பலனாக ,திறக்கப்பட்ட நீர்த்தொட்டி ,அதன்  தொடர்ச்சியாக  வீட்டில் அவர்கள் வெற்றிகரமாக கொடுத்த விருந்து ,அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பண்ணையார் ப்ரோமிஸ் பண்ண அவுட்டிங் ,வரிசையாய்  அவள் மனதில் நிழல் ஆடி

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்ஜ் லாம் கிராஸ் பண்ணிடுவ ,பெருசுதான் பயமா'' என்றான் மீசை சிரிக்க   

'இல்ல அங்க ரெசார்ட்ல பெரிய பிரிட்ஜ் இல்லைன்னு அவசரமாக சொல்ல வந்தவள்' ,அவன் சொன்னது அப்போதான் உறைக்க ,பதில் பேசாமல் பார்வையை வெளியில் திருப்பினாள் .

மறுபடியும் கண்கள் விரிய அவனிடமே திரும்பினாள் கேள்வியுடன் ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.