வழக்கம் போல் சாதன்யாவை அழைத்துவிட்ட அர்ஜூனுக்கு அதன் பிறகுதான் ஆதீபனுக்கு முன்பு அவனது மனைவியை இப்படி அழைத்துவிட்டோமே. அவன் எப்படி எடுத்துக்கொள்வானோ? என்ற சந்தேகத்தில் அவனைப் பார்க்க அவனோ புன்னகையுடனே நின்றிருந்தான்.
“சாரி மிஸ்டர் ஆதீபன்.”
அவன் கைகளைப் பற்றிக்கொண்டு வருத்தம் தெரிவித்தான்.
“ஆமா எதுக்கு என்கிட்ட சாரி சொல்றீங்க?”
“உங்களை வச்சுக்கிட்டே தன்யாவை செல்லப் பெயர்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ருவழியாக அன்றைய சந்திப்பு ஒரு முடிவிற்கு வந்தது.
மீண்டும் ஒரு பிரிவு உபச்சார விழாவை அந்தக் கல்லூரி சந்தித்தது.
முன்னாள் மாணவர்கள் சேர்ந்து கல்லூரிக்கு நிதியுதவி செய்தனர்.
Sadhu & Adhi ... relationship developing gradual
waiting to read more
Saatanya enna plan senjidu irukira??
Atheebanukku intha shock treatment thevaithan