Page 3 of 4
லக்ஷ்மியின் கேள்விக்கு, டீச்சரை ஐஸ் வைக்க விரும்பும் குழந்தைகள் போல எல்லோரும், ஆம் என்று ஆமோதிப்பதை பார்த்து மதுவிற்கு சிரிப்பு தான் வந்தது...
ஆனால் லக்ஷ்மியை மிகவும் பிடித்து போனது...
சின்னதாக கூட கோபப் படாமல், டென்ஷன் ஆகாமல், குரலை கூட உயர்த்தாமல், மென்மையாக பேசி அந்த சச்சரவை சுமுகமாக தீர்த்து வைத்த அ
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்த உடனேயே அபிஷேக் அவர்களிடம் இருந்து ‘எஸ்கேப்’ ஆகி விட, ஸ்வரூப்பும், வினீத்தும் பேசியபடி நடந்தார்கள்....
அவர்களின் எதிரே சற்று தொலைவில் மதுவும் அமிதாவும் வந்துக் கொண்டிருந்தார்கள்....