Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதி - 5.0 out of 5 based on 1 vote

03. பார்த்தேன் ரசித்தேன்... - பிந்து வினோத்

Parthen rasithen

 

மிதா சொன்னதை தொடர்ந்து ஒரு சில வினாடிகள் அங்கே யாரும் பேசவில்லை...

மது அங்கிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு புரியாமல் தோழியை பார்த்தாள்...

அவளோ முகம் எல்லாம் கடு கடு என கோபம் மின்ன அறையின் நடுவே அமர்ந்திருந்த லக்ஷ்மியை பார்த்துக் கொண்டிருந்தாள்...

மதுவின் கண்களும் தானாக லக்ஷ்மி பக்கம் பார்த்தது...

லக்ஷ்மியின் முகத்தில் ஒரு மாற்றமும் தெரியவில்லை... அங்கு வந்ததில் இருந்து இருந்ததை போலவே சின்ன கீற்றான புன்னகையுடனே அமர்ந்திருந்தாள்...

அந்த அமைதியான சுழலை மாற்றுவது போல வேறு ஒரு குரல் ஒலித்தது...

“நல்ல கேள்வி கேட்குற அமிதா... நீ இந்த டீம்ல வந்து ரெண்டு வருஷம் தானே ஆச்சு??? நாலு வருஷமா இதே டீம்ல இருக்கேன்... ஆனால் நானே இன்னும் சைட் கிக்கா தான் இருக்கேன்... மூணு வருஷமா விளையாடுறவங்களை கேப்டன் ஆக்கிட்டாங்க...”

நிர்மலா தன்னுடைய மனக் குமுறலை வெளியிட்டாள்...!

 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அதுவரை அமைதியாக இருந்த கேப்டன் சுதா,

“நிம்மி இதெல்லாம் அநியாயம்... எனக்கு யாரும் கேப்டன் பதவியை சும்மா தரலை... என் பெர்பார்மன்ஸ் பார்த்து தந்திருக்காங்க...” என்றாள்.

“அப்படி என்னம்மா நீ பெர்பார்மன்ஸ் செய்த? ஒரு 50 கூட நீ இது வரைக்கும் அடிச்சதில்லை....”

“முதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கோ.... கேப்டனா இருக்கிறது வேற.... நல்ல பேட்டிங் அல்லது பவுலிங் செய்றது வேற... நல்ல பேட் செய்றவங்க எல்லாம் நல்ல கேப்டன் ஆக முடியாது....”

“இப்படியே பேசியே தான் எங்க எல்லார் தலையிலேயும் மிளகா அரைச்சுட்டு இருக்கீங்க....”

லக்ஷ்மியின் அருகே இருந்த ஆஷாவும், சரோவும் கேள்வியாக லக்ஷ்மியை பார்த்தார்கள்...

அவர்களின் பார்வையை கவனித்து புன்னகைத்த லஷ்மி, ‘அமைதியாக இருங்கள்’ என்பது போல கண்களால் ஜாடைக் காட்டினாள்...

குழப்பமாக இருந்தாலும் லக்ஷ்மி சொன்னால் ஏதேனும் காரணம் இருக்கும் என்பது புரிந்ததால், மேலே எதுவும் கேட்காமல் அமைதியாக நிர்மலா – சுதா விவாதம் பக்கம் கவனத்தை திருப்பினார்கள் இருவரும்.

அதே சமயம், இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த அமிதா, கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தாள்....

இரண்டு வருடங்களாக அவர்கள் ஜெயித்த அனைத்து மேட்ச்களிலும் அவள் தான் ‘வுமன் ஆஃப் தி மேட்ச்’ விருது வாங்கி இருந்தாள். அவள் விளையாட வந்தாலே எதிரணியில் பாதி பேர் தானாக பவுண்டரி பக்கம் சென்று விடுவார்கள்...! அந்த அளவிற்கு அவளின் அதிரடி பேட்டிங் பிரபலம்...!

என்ன இருந்து என்ன? அவளின் டீமில் அவளுக்கு சின்ன மரியாதை கூட இல்லை....!

நிர்மலா – சுதா பேச்சில் குறுக்கிட்டு அவள் பேச முனைந்த நேரம், மது அவளின் கையை அழுந்த பற்றி தடுத்தாள்.

தோழியை கேள்வியாக பார்த்த அமிதா, புரியாமல்,

“என்னப்பா...???” என்றாள்

“ஆல்ரெடி அவங்க சண்டை போட்டுட்டு இருக்காங்க... இதுல நீ வேற எதுக்கு நடுல போற அமி? கேப்டன் பதவி எல்லாம் தானா வரணும்.... நாமளா தேடி போக கூடாது... அது மரியாதையும் இல்லை... சும்மா funக்காக விளையாடுறேன்னு தானே சொன்ன? அப்புறம் என்ன வந்தது உனக்கு???”

“funக்காக விளையாடினாலும், டைம் செலவு செய்து எஃப்பர்ட் போட்டு தானே விளையாடுறேன்... அதெல்லாம் கேட்காமல் இருக்க முடியாது.... நீ சும்மா இரு மேடி...”

“லூசா அமி நீ... சும்மா இரு... ஒரு ரீசனும் இல்லாமலா அவங்களை கேப்டனா செலக்ட் செய்திருப்பாங்க? ஏதாவது லாஜிக் இருக்கும்... மத்தபடியும் நீ இப்படி ரவுடி மாதிரி சண்டை போட்டால் நல்லாவா இருக்கு???”

“என்னோட உரிமையை கேட்க கேட்குறது உனக்கு ரவுடித்தனமா இருக்கா?”

“ஆமாம்.... அப்படி தான் இருக்கு.... ஒழுங்கா அமைதியா இரு....”

“அதெல்லாம் முடியாது மேடி.... நான் கேட்டே தீருவேன்...”

“அமி....! இங்கே பார்.... நான் உன் ஃப்ரென்ட்... ஆனால் அதுக்காக நீ தப்பு செய்யும் போதும் உனக்கு ஜால்ரா போட்டுட்டு இருக்க முடியாது... தப்புன்னா தப்புன்னு தான் சொல்வேன்... சும்மா டீமுக்கு இன்ட்ரோ கொடுக்க கூப்பிட்ட இந்த இடத்துல இதை பத்தி பேசுறது சரி இல்லை... சும்மா உட்கார்....”

மதுவின் அழுத்தமான குரலும் அவள் சொன்ன ‘தப்பு செய்யும் போதும் உனக்கு ஜால்ரா போட்டுட்டு இருக்க முடியாது... தப்புன்னா தப்புன்னு தான் சொல்வேன்...’னும் எதுவோ உணர்த்த, மேலே எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் அமிதா...

நிர்மலாவும், சுதாவும் அப்போதும் விவாதத்தை தொடர்ந்துக் கொண்டு தான் இருந்தார்கள்...

மேலும் ஒரு சில நிமிடங்கள் அவர்களின் விவாதத்தை வேடிக்கை பார்த்த லக்ஷ்மி, போதும் என்று நினைத்தவளாய்,

“நிமி, சுதா, உங்க ரெண்டு பேருக்கும் டிஸ்கஸ் செய்ய நிறைய விஷயம் இருக்குன்னு தெரியுது... ரெண்டு பெரும் பேசி முடிச்சிட்டு எங்களை எல்லாம் கூப்பிடுறீங்களா? நாங்க எல்லோரும் போய் வேற ஏதாவது வேலை செய்றோம்...” என்றாள்.

அவளின் குரல் கணீர் என்றெல்லாம் ஒலிக்கவில்லை... பெரிய அதிகார தோரணை இருந்தது என்றும் கூட சொல்ல முடியாது.... ஆனாலும் அந்த விவாதம் தானாக நின்று போனது...

அந்த குரலின் தொனியும்.... அதில் இருந்த அழுத்தமும் காரணமாக இருக்கலாம்...

மது சுவாரசியத்துடன் லக்ஷ்மியை பார்த்தாள்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிBindu Vinod 2017-03-01 18:19
Friends,
Thank you very much for your comments :-)
Sorry, oru mukkiyamana velaiyil irupathal, udane pathil solla mudiyalai.

Yaarum kovichukkatheenga.

Give me 2-4 weeks, I will reply to all your comments.

Thanks again for your comments :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிAnusha Chillzee 2017-02-20 22:40
Sathya sorry sorry swarup romba fast :P

Ivar eduthiruka mission pawam :P

Hero heroine Naduve 'sight ' competition announce seivom Binds ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிThenmozhi 2017-02-20 21:42
Cool epi Binds :-)

Padathula irukurathula Madhu yaaru ? ;-)

Lakshmi ji character super. Epadiyavathu ippadi oru super cool amma kondu vanthiduringa :P I like it.

Madhu - Amitha conversation @ meeting interesting ;-)

Athe 2 peroda antha sight seeing conversation good :grin:

3 times parthathileye hero-ku bulb yeriyutha :Q: :Q: Romba eager-a love seiya wait seithutu irunthirparo :P

Waiting to see how it all goes from here :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிmadhumathi9 2017-02-20 05:17
Nice epi. But koncham seekkiram kodunga please. Waiting to read more. Students appadeenale prachinaigal thaan. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிmadhumathi9 2017-02-20 05:17
Nice epi. But koncham seekkiram kodunga please. Waiting to read more. Students appadeenale prachinaigal thaan. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிJansi 2017-02-19 21:28
Nice epi Bindu :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிudhi 2017-02-19 21:18
Super epi bindu akka
Lakshmi amma char super
Heroku bulb pirakasama eriuthu
Seekiram nxt upt kodunga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிDevi 2017-02-19 21:06
Nice update Bindhu ji (y)
Lakshmi ma.. awesome :clap:
elloraiyum correct ah handle pandraanga (y)
what next :Q:
waiting to read
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிChithra V 2017-02-19 21:06
Cute epi BV (y)
Lakshmi Amma character nalla irukku
Amul baby, ceralac :grin:
Vineeth Ku set aaga pora ponnu amitha thana :Q:
Waiting to know more :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 03 - ஆதிsaju 2017-02-19 21:02
super ud sis
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
IVV

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top