(Reading time: 6 - 12 minutes)

05. காதல் கீதம் - Deivaa Adaikkappan

Kadhal geetham

ஹே கதிர் பிளட் கெடச்சிருச்சு இன்னும் half an hourla இங்க வரெண்ட்ருக்காரு அவரு பெரு மித்ரன் சொன்னாரு..............

ஹப்பாடா இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு வா நாம பொய் டாக்டர் கிட்ட சொல்லலாம் .................

ஹ்ம்ம் வா டா .....................

டாக்டர் பிளட் டொனேட் பண்ண ஆளு வரேன் சொல்லிட்டாங்க இன்னும் 30 மினிட்ஸ்ல........... சோ உங்க ப்ரோஸ்டுறேஸ் எல்லாம் ஸ்டார்ட் பண்ணுங்க...........

ஓகே தீபக் WE WILL PREPARE OPERATION THEATER AND உங்க நல்ல நேரம் பிளட் BANKLAYUM  இன்போர்ம் பண்ணிருக்காங்க தட்ஸ் ஆல்சோ ஆன் தி WAY.

ok Doctor thank you ........

trust in god young man everything will be ok............

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஹே தீபு உன் போன் அடிக்குது பாரு...........

"ஹலோ தீபக் here ".

"ஹலோ சார் நான் மித்ரன் பேசுறேன் ஹாஸ்பிடல் வந்துட்டேன் ஏன்டா பில்லூர் வரணும் சார்..........."

"மித்ரன் நீங்க first floor வந்துருங்க நான் அங்க ஸ்டெப்ஸ் கிட்ட வெயிட் பண்றேன்.............."

டேய் கதிர் மித்ரன் வந்துட்டாரு பிளட் குடுக்க நீ டாக்டர்கிட்ட சொல்லு நான் போய் கூட்டிட்டு வரேன்.........

சேரி  டா போய் கூட்டிட்டு வா..........

welcome Mr.Mithran thanks for coming and you don't known how much big favour you are doing to us..........

Not at all Mr.Deepak its my pleasure..........

வாங்க மித்ரன் மீட் மை friend Mr.kathir and she is his Wife Mrs.Mahima..........

மித்ரு நீயா how dare to come over here get lost ............ I say get lost...............

மஹிமா அப்போ அடிபட்டிருக்கது இந்துஜாக்கா?????

thats non of your business now just leave.............

மஹி ஏன் டி இப்டி கத்துற இது ஹாஸ்பிடல்........... அவர் யாரா வேணாலும் இருக்கட்டும் இப்போ இந்துவ காப்பாத்துறதுக்கு இவரால் மட்டும் தான் முடியும் .......... ப்ளீஸ் control yourself.............

இல்ல தீபு இவன் தான் அவளுக்கு பிளட் குடுத்ததுன்னு தெரிஞ்ச அவ நம்மள சும்மா விட மாட்டா........

Mahi deepu is right we are left with no option............

அப்பொழுது லட்சுமி அம்மா வந்து..........."மஹிமா விடு டா அவங்க போய் பிளட் கொடுக்கட்டும் நமக்கு இப்போ இந்து தான் முக்கியம் அவ எந்திரிச்சதுக்கு அப்புறம் நான் பேசிக்குறேன் ................."

சரி ஆண்ட்டி பட் இவன் அதுக்கு அப்புறம் இங்க வர கூடாது............

மஹிமாவின் இந்த பேச்சை கேட்ட மித்ரனின் முகம் அடிபட்ட வலியை காட்டியது ஆனால் அவனுக்கு சமாதானம் சொல்லும் நிலையில் யாரும் இல்லை............

ஹே மஹிமா இந்து வாழ்க்கைல அப்டி என்ன தான் நடந்துச்சு நீங்க இப்படி மறைக்குற அளவுக்கு.............

"Deepak just give some time to your questions popping up in your mind and automatically you will get all answers at the correct time"

என்னமோ போ இப்போ நாம மொதல்ல இந்துவா காப்பாத்துற வேலைய பாப்போம்................

தீபக் பிளட் டொனேட் பண்றவரு வந்தாச்சா........

எஸ் டாக்டர் நீங்க ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ணுங்க................

ஆபரேஷன் தியேட்டர் வாசலில்............

தீபக்"மஹி அவளுக்கு என்ன பாக்கறதுக்கு முன்னாடி என்ன கஷ்டம் யாரால பட்டானு தெரில நீயும் சொல்ல மாட்டேங்குற ஆனா இப்போ அவ படுற கஷ்டத்துக்கெல்லாம் நான் தான் கரணம் நான் மட்டும் தான் டீ காரணம்........... இந்த ஆக்சிடென்ட் கூட என்னால தான் நடந்துச்சு..............

தீபக் ஹே என்ன ஆச்சுடா இந்துக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு நீ டான் காரணம்னு வேற ஒளறுற ................ போலீஸ் காம்ப்லின்ட் குடுத்துட்டியா ..............

கேக்குறது எடுக்காச்சும் பதில் சொல்றானா பாருங்க............

மஹி உன்ன இதுல தலையிட வேண்டாம்னு சொன்னேனா இல்லையா............

வேண்டாம் கதிர் அவளை திட்டாத............ நீ வேண்டாம்னு சொல்லியும் நான் இந்து பின்னாடி அவ என்ன பன்றானு பாக்குறதுக்காக ஒரு டிடெக்ட்டிவ் கம்பெனில சொல்லிருந்தேன்............

மொறைக்காத டா அவளுக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்குறதுக்காக தான் அப்படி பண்ணேன்.........

 சேரி அதுக்கும் ஆக்சிடென்ட் ஆகுறதுக்கும் சம்பந்தம் என்னனு எனக்கு புரியல .........................

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.