(Reading time: 5 - 10 minutes)

ஹெலோ சார் நீங்க என் இந்துமா லைப்ல வந்தா அவங்க ஹாப்பியா இருப்பாங்கன்னு எல்லா பெரியவங்க சொன்னதுனால தான் நான் உங்கள எங்களோட வர ஒத்துக்கிட்டேன் பட் என் இந்துமாவ ஏதாவது டிஸ்டர்ப் பண்ணீங்க அவ்ளோ தான் ஜாக்கிரதை........

தோரணையாக சொன்ன மது குட்டியை பார்த்து அனைவரும் அசந்து போய் இருக்க மித்ரனோ.......

மது குட்டி உன் இந்துமா தான் நான் செஞ்ச தப்ப சரி பண்ண ஒத்துக்க மாட்டேங்குற அந்த அளவுக்கு நானும் அவளை நோகடிச்சுட்டேன் பட் இப்போ எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடு டா நான் உன் இந்துமாவை பழைய இந்துமாவ மாத்தி தரேன் ............ ப்ரோமிஸ்.

அந்த சமயம் இந்து கீழே வருவதை கண்ட மதுமா சேரி சேரி அரட்டை அடிச்சதெல்லாம் போதும் எல்லாரும் ஏறுங்க இந்துவும் வந்தாச்சு என்று உரக்க கூரியவுடன் தீபக் மித்ரனை மறைத்துக்கொண்டான்.

அங்கு வந்த இந்து நானும் ரெடி வாங்க போகலாம் என்று கூறிவிட்டு எப்பொழுதும் போல் அனைவரும் ஏறியவுடன் ஏறுவதற்காக நின்றவள் மித்ரனை பார்த்ததும் திகைத்து நின்றவள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாத பாவம் இருந்ததை பார்த்து அனைவரும் அமைதியாக இருந்தனர்.

சலனமே இல்லாமல் மதுமா செக்யூரிட்டி பர்போஸ்காக ஒருத்தங்க வரங்கனு சொன்னீங்களே அவங்க இவங்க தானா…………..

ஆமா டா ஏன் கேக்குற

இல்லாம எனக்கு ஒரு பழைய பழமொழி ஞாபகம் வந்துச்சு.. அதான் சிரிப்பை அடக்கமுடில அதுவும் ரொம்ப நாள் கழிச்சு சிரிக்குறதா அதான் நிப்பாட்ட முடிலை

நீங்க எதுக்கு இப்டி பண்றீங்களலாம் புரிந்து பட் தப்பான ஆளுக்கு ஹெல்ப் பண்றீங்க அது மட்டும் உறுதியா தெரியுது......

மித்ரன் நீங்க உங்க வேலைய கரெக்டா பாப்பீங்கனு நினைக்குறேன் பெட்டர் நீங்க பிரன்ட்ல டிரைவர் கூட உட்கரது பெஸ்ட் ,

இந்து இவ்ளோ பேசியதற்கு பதில் பேசாம இருந்த மித்ரன்

 “இது நாள் வரைக்கும் நீ சொன்ன எடையாவது நான் கேட்ருக்கேனா துஜா சோ இப்போ மட்டும் எப்டி கேப்பேன் சோ நான் உன் பக்கத்துல தான் உக்காருவேன் முன்னாடிலாம் உக்கார முடியாது”.

யு யு

எஸ் மீ மீ என்ன பண்ணுவ

இவங்க எல்லாரோட சந்தோஷம் என்னால கெடக்கூடாதுனு அமைதியா இருக்கேன் அத advantage a எடுத்துக்க பாத்தேன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்

தூஜா இந்த ஏற்காடு ட்ரிப் முடிறதுக்குள்ள நீயே வந்து என்ன மிதுன் கூப்புட்ற நேரம் வரும். அது நான் செத்தா கூட நடக்காது……..

துஜா என்ன பேசுறேன்னு தெரிஞ்சு பேசு………

இருவரும் ஆளுக்கொரு திசையை பார்த்துக்கொண்டு ஏறினார்

இதை பார்த்துக்கொண்டிருந்த அனைவரது வேண்டுதலும் ஒன்றாக தான் இருந்தது அது இவர்கள் இருவரும் இனைய வேண்டும் என்பது அனால் காலம் அவர்களுக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்

தொடரும்

Episode 07

Next episode will be published on 17th May. This series is updated fortnightly on Wednesdays at 1pm.

{kunena_discuss:1095}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.