(Reading time: 13 - 26 minutes)

07. சிப்பி - சுபஸ்ரீ

 காதலெனும் விஞ்ஞானம்

Sippi

கௌதம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்தான். கார்த்திக் அவன் மனைவி ரம்யா ப்ரியா மற்றும் பிரேமை அழைத்திருந்தான். ராகவனை அழைத்தான். அவர்  வேறு வேலை இருப்பதால் வர முடியாது என கூறிவிட்டார். பிரேமுக்கும் கௌதமுக்கும் ராகவன் வர முடியாது என சொன்னதில் அதீத மகிழ்ச்சி. சீனியர் இருந்தால் கேலி கிண்டலாக பேச முடியாது.

 மித்ராவையும் அழைத்திருந்தான். தன் வருங்கால மனைவி என அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான்.

மித்ரா “

...
This story is now available on Chillzee KiMo.
...

்டுக் கொடுக்கிற . . இது வேணும் அது வேணும்னு நச்சரிக்கல . . எங்கயாவது கூடிட்டு போனும் சொன்னதில்ல. கடவுள் இந்த உலகத்துலயே ரொம்ப நல்ல பொண்ணா பாத்து எனக்கு கொடுத்திருக்கார்” நெகிழ்ச்சியோடு கூறினான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.