“சொல்லு தமிழ், நான் சொன்னதை பத்தி யோசிச்சீயா?”
மற்ற நாட்களை போல கம்யூட்டர் பழக கிளாஸ் துவங்கும் நேரத்திற்கு முன்பே வந்திருந்த தமிழ்ச்செல்வியிடம் கேட்டான் ஷ்யாம் சுந்தர்.
“யோசிச்சேன், ஆனா,” - தயங்கி தயங்கி பேசினாள் தமிழ்ச்செல்வி.
“என்ன முடிவு செய்த, சொல்லு” - ஆவலுடன் கேட்டான் ஷ்யாம் சுந்தர்.
“எனக்கு இப்போ வயசு பத்தொன்பது. இன்னும் ஒரு மாசத்துல இருபதாக போகுது. ஆனால், இது காதலிக்குற வயசா?”
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அவள் கேட்க தடுமாறி தான் போனான் ஷ்யாம் சுந்தர்.
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
இருக்கிறவர் எனக்கு மட்டும் தாயும், தந்தையுமா இருக்கார். நான் வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு வந்து அவரையும் சந்தோஷமா பார்த்துக்கனும்ன்னு எனக்கு ஆசை. அதனால இந்த காதல் எல்லாம் எனக்கு இப்போ வேண்டாங்க”
Tamizh's clear way of speaking nalla irundhadhu
But Tamizh oda appa ku edhum aagama paathukonga. Paavam Tamizh apro
Looking forward
Enna agum avaloda vaazhkai
appakaga Tamil love vendamnu sonnal. Ipo appaku yerpatirukum accidentin extent enna?
athanal avaludaiya life mara pogutho?