(Reading time: 22 - 44 minutes)

26. கம்பன் ஏமாந்தான் - வினோதா

தி எல்லாம் ரெடியா?”

“ரெடிங்க...”

“கிளம்பும் முன் உனக்கு ஒரு சர்ப்ரைஸ்... என்னன்னு கெஸ் செய் பார்ப்போம்?”

“ஊஹும்ம்... தெரியலையே... ஏதாவது க்ளூ கொடுங்க...”

“ம்ம்ம்... உன் சம்மந்தப் பட்ட விஷயம், உனக்கு பிடிச்ச விஷயமும் கூட...”

“ம்ம்ம்...”

“என் மக்கு ரதி...”

“யார் நானா மக்கு?”

“பின்னே வேற யாரு? டீச்சர் காலேஜ்ல லெக்சர் கொடுப்பதில் மட்டும் தான் எக்ஸ்பர்ட் மீதி எல்லாத்திலேயும் ஜீரோ தான்... உனக்கு எல்லாம் சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சிடுவோமோன்னு பயம்... இந்த வீட்டில் நடப்பதை கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா உனக்கே புரியும், மாமா முதல் எல்லோரும் அவங்க மனசு கோணாமல் தான் நடப்பாங்க. அதனால் தான் இப்படின்னு நினைக்கிறேன்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.