(Reading time: 1 minute)

காதல் கிசுகிசு - சுதாகர்

 couples

தொடாமல் தொட்டுச்செல்கிறாய்

நானும் 

பார்க்காமல் பார்த்துச்செல்கிறேன்

எப்படியோ கடைசியில்

என்னை விடாமல் கட்டிக்கொள்ள

போகிறாய்.

 

இந்த காதலுக்கு என்ன தான் 

அவசரமோ கட்டிக்கொண்டு

கிசுகிசு பேச.

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.