(Reading time: 1 - 2 minutes)

ஈ…GO - மாது

Ego

விழி வீச்சின்

நிலை கொண்டு

வீழ்ந்தால் அது

காதல்

 

மொழி வீச்சின்

எல்லை கோடு

மறந்தால் அது

மோதல்

 

எல்லை தாண்டிய

விழிகளின்

வீச்சால்

இணைந்தனர்

 

எல்லை தாண்டிய

மொழியின்

வீச்சால்

பிரிந்தனர்

 

சில காலம்  உருண்டது>>>>>

 

இருவரும்

தனியே

தன்னந்தனியே

சிந்தித்தார்கள்

 

ஊராரின், உற்றாரின்

வார்த்தைகளை

அசைப் போட்டே

சிந்தித்தர்கள்

 

மேலும் பெற்றோர்களின்

அறிவுரைகளையும்

மனசாட்சியோடு

ஆராய்ந்தார்கள்

 

அறிந்து கொண்டார்கள்

உண்மையை

அழித்து விட்டார்கள்

ஈகோவை

 

இணைந்தர்கள்

இல்லறம் செழிக்க

வாழ்வாங்கு

வாழ்ந்தார்கள்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.