(Reading time: 1 minute)

கிறுக்கல் - இந்துமதி

scribble

வாழ்க்கை

அழகிய கவிதை

என்றெண்ணி

பிறந்தேன்.....

வாலிபத்திலே

புரிந்து கொண்டேன்

அவை

கிறுக்கல்களென்று......!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.