(Reading time: 1 minute)

இருவரி கவிதைகள் - 02 - சரளாதேவி

Baby Babbles

மழலை மொழி

அர்த்தம் புரியாமல் ஆனந்தத்தில் நான்.. பலரின் ஆராய்ச்சியின் தோல்வி

 

கண்ணீர்

மௌனத்தில் குமுறும் இதயத்தின் மொழி

 

கர்ப்பக்காலம்

இதயத்தின் துடிதுடிப்பு இரட்டிப்பாகும் நாட்கள்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.